TNPSC DAILY CURRENT AFFAIRS PDF –24 Jan 2021
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC January Daily Current Affairs 2021
Tamil Nadu
1.The replicas of the Pallava era monuments at Mamallapuram Shore Temple, Arjuna’s Penance and Nakula Sahadeva Ratha will form part of Tamil Nadu’s tableau at the Republic Day parade in New Delhi, which was finalised after eightrounds of selection by the Defence Ministry.
பல்லவகாலத்து மாமல்லபுரம் கடற்கரை கோயில் நினைவுச்சின்னங்களின் பிரதிகள் புது தில்லியில் நடக்கவுள்ள குடியரசு தின விழாவில் தமிழ்நாடு அரசு சார்பாக அணிவகுக்கவுள்ளது. இது பாதுகாப்பு அமைச்சகத்தினால் எட்டு சுற்று தேர்வுக்கு பின்னர் இறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
India
2.The National Girl Child Day is celebrated every year on 24th January. The day is an initiative of the Ministry of Women and Child Development.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24 ஆம் தேதி தேசிய பெண் குழந்தை தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினம் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் கொண்டுவரப்பட்டதாகும்.
3.The Border Security Force (BSF) has launched “Operation Sard Hawa” under which it aims to increase security in the western border of Rajasthan (Jaisalmer). The main purpose of the operation is to check the instances of infiltration due to dense fog in the region.The operation is to run till January 27, 2021.
எல்லை பாதுகாப்பு படை (BSF) “ஆபரேஷன் சர்ட் ஹவா” ஐ அறிமுகப்படுத்தியுள்ளது, இது ராஜஸ்தானின் மேற்கு எல்லை பகுதியில் (ஜெய்சல்மர்) பாதுகாப்பை அதிகரிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் இப்பகுதியில் அடர்த்தியான மூடுபனியால் நடக்கும் எல்லை ஊடுருவல்களை தடுப்பதே ஆகும். 2021 ஜனவரி 27 வரை இந்த ஆபரேஷன் நடக்கப்பட உள்ளது.
International
4.Recently, Google has signed a deal with a group of French publishers to make digital copyright payments for online news content. A similar tussle is ongoing between the Australian government and global tech platforms (google and facebook) over the sharing of royalties with news publishers.
சமீபத்தில், ஆன்லைன் செய்திகளுக்கான டிஜிட்டல் பதிப்புரிமை கட்டணங்களைச் செலுத்த கூகுள் நிறுவனம் பிரெஞ்சு வெளியீட்டாளர்கள் குழுவுடன் ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டுள்ளது. இது தொடர்பான பிரச்சனை செய்தி வெளியீட்டாளர்களுக்கும் தொழில்நுட்ப தளங்களுக்கும் நீண்ட நாட்களாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. செய்தி வெளியீட்டாளர்களுடன் பதிப்புரிமையை பகிர்வது தொடர்பாக ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கும் உலகளாவிய தொழில்நுட்ப தளங்களுக்கும் (கூகுள் மற்றும் ஃபேஸ்புக்) இடையே இன்னும் இருந்து வருகிறது.
5.The United Nations General Assembly has recently adopted a resolution on safeguarding religious sites across the world. The resolution was titled “Promoting a culture of peace and tolerance to safeguard religious sites”. India supported the resolution.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை சமீபத்தில் உலகெங்கிலும் உள்ள மத இடங்களைப் பாதுகாப்பது குறித்த தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. தீர்மானத்தின் தலைப்பு “மத தளங்களை பாதுகாக்க அமைதி மற்றும் சகிப்புத்தன்மையின் கலாச்சாரத்தை ஊக்குவித்தல்” ஆகும். இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது.
6.Sri Lanka has established a committee to find a “permanent solution” to the issue of Indian fishermen “trespassing” into its territorial waters.
இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினைக்கான “நிரந்தர தீர்வு” காண இலங்கை அரசு குழு ஒன்றை நிறுவியுள்ளது.
MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)
1.Which forms a part of Tamil Nadu’s tableau at the 2021 Republic Day parade in New Delhi?
Madurai Meenakshi Amman Temple
Tanjore Brihadeeswara Temple
Mamallapuram Shore Temple
None of the above
புதுதில்லியில் 2021 குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு சார்பாக எது இடம்பெறவுள்ளது?
மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
தஞ்சை பிரிஹதீஸ்வரர் கோயில்
மாமல்லபுரம் கடற்கரை கோயில்
மேற்கூறிய எதுவும் இல்லை
2.The National Girl Child Day is an initiative of
1.Ministry of Education
2.Ministry of Home Affairs
3.Ministry of Women and Child Development
None of the above
தேசிய பெண் குழந்தை தினம் யாரால் கொண்டுவரப்பட்டது?
கல்வி அமைச்சகம்
உள்துறை அமைச்சகம்
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்
மேற்கூறிய எதுவும் இல்லை
3.The National Girl Child Day is celebrated every year on
1.January 23
2.January 24
3.January 25
None of the above
தேசிய பெண் குழந்தை தினம் ஒவ்வொரு ஆண்டும் என்று கொண்டாடப்படுகிறது?
1.ஜனவரி 23
2.ஜனவரி 24
3.ஜனவரி 25
மேற்கூறிய எதுவும் இல்லை
4.Where Operation Sard Hawa was conducted?
Jammu and Kashmir
Sikkim
Arunachal Pradesh
Rajasthan
ஆபரேஷன் சர்ட் ஹவா எங்கே நடத்தப்பட்டது?
ஜம்மு-காஷ்மீர்
சிக்கிம்
அருணாச்சல பிரதேசம்
ராஜஸ்தான்
5.Who launched Operation Sard Hawa?
Central Reserve Police Force
Indian Army
Border Security Force
None of the above
ஆபரேஷன் சர்ட் ஹவாவை ஆரம்பித்தது யார்?
மத்திய ரிசர்வ் போலீஸ் படை
இந்திய ராணுவம்
எல்லை பாதுகாப்பு படை
மேற்கூறிய எதுவும் இல்லை
6.Who has recently signed a deal with a group of French publishers for online news content?
None of the above
ஆன்லைன் செய்திகள் தொர்பாக பிரெஞ்சு வெளியீட்டாளர்கள் குழுவுடன் சமீபத்தில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நிறுவனம் எது?
கூகுள்
முகநூல்
ட்விட்டர்
மேற்கூறிய எதுவும் இல்லை
7.Who has recently adopted a resolution on safeguarding religious sites across the world?
UNESCO
UN
BRICS
None of the above
உலகெங்கிலும் உள்ள மத தளங்களைப் பாதுகாப்பது குறித்த தீர்மானத்தை சமீபத்தில் நிறைவேற்றிய அமைப்பு எது?
யுனெஸ்கோ
ஐ.நா.
பிரிக்ஸ்
மேற்கூறிய எதுவும் இல்லை
8.Who has recently established a committee to find a “permanent solution” to the issue of Indian fishermen with Srilanka?
Indian government
Srilanka government
Tamilnadu government
None of the above
இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு “நிரந்தர தீர்வு” காண சமீபத்தில் குழு யாரால் அமைக்கப்பட்டது?
இந்திய அரசு
இலங்கை அரசு
தமிழ்நாடு அரசு
மேற்கூறிய எதுவும் இல்லை
DOWNLOAD Current affairs -24 JAN- 2021 PDF

