TNPSC CURRENT AFFAIRS PDF –30th Jan 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 30 Jan 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC January Daily Current Affairs 2021

Tamil Nadu

1.The Tamil Nadu Cabinet on January 29 accorded approval for 34 major proposals for investments to the tune of ₹52,257 crore in the State. The Cabinet meeting, chaired by Chief Minister Edappadi K. Palaniswami at the Secretariat, also cleared the Tamil Nadu Industrial Policy 2021, which will be unveiled soon.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தலைமையில் ஜனவரி 29 அன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 52,257 கோடி ரூபாய் மதிப்பிலான 34 தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. விரைவில் தமிழ்நாடு தொழில்கொள்கை 2021ஐ வெளியிடவும் தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

India

2.The Agreement for the financial support of the implementation of Strengthening Teaching-Learning and Results for States (STARS) project of the Ministry of Education was signed between the Department of Economic Affairs (DEA) and World Bank along with the Ministry of Education.

கல்வி அமைச்சகத்தின் திட்டமான ‘மாநிலங்களின் கற்பித்தல்-கற்றல் மற்றும் தேர்வு முடிவுகளை வலுப்படுத்துதல்’ (STARS) திட்டத்தை அமல்படுத்துவதற்கான நிதி உதவிக்காக பொருளாதார விவகாரத் துறை (DEA) மற்றும் உலக வங்கி ஆகியவற்றுடன் கல்வி அமைச்சகம் ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டுள்ளது.

3.The Government of India has announced the launch of Start-up India Seed Fund Scheme (SISFS) on January 29, 2021. The scheme will be launched with a corpus of Rs 945 crore. The overall execution and monitoring of the SISFS will be done by the Department for Promotion of Industry and Internal Trade (DPIIT). The DPIIT will form an Experts Advisory Committee (EAC) to look after the same.

ஸ்டார்ட்-அப் இந்தியா விதை நிதி திட்டத்தை (SISFS) ஜனவரி 29, 2021 அன்று தொடங்குவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டம் ரூ .945 கோடி நிதி செலவில் தொடங்கப்படுகிறது. SISFS திட்டத்தை செயல்படுத்துதல் மற்றும் கண்காணித்தல் பொறுப்பு தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறைக்கு (DPIIT) வழங்கப்பட்டுள்ளது. இதற்காக DPIIT நிபுணர் ஆலோசனைக் குழு (EAC) ஒன்றை அமைத்துள்ளது.

4.The Union Finance Minister Nirmala Sitharaman tabled the Economic Survey 2020-21 in the Lok Sabha on January 29, 2021.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் 2020-21 ஆண்டின் பொருளாதார ஆய்வரிக்கையை மக்களவையில் ஜனவரி 29, 2021 அன்று தாக்கல் செய்தார்.

5.The Council for Scientific and Industrial Research (CSIR) has signed an agreement with the Ladakh Administration to accelerate the development of the recently formed Union territory by Science and Technology (S&T) interventions through local bio-resource utilisation, introduction of cash crops in the region and exploration of natural resources.

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப (S&T) தலையீடுகளால் சமீபத்தில் உருவாக்கப்பட்ட லடாக் யூனியன் பிரதேசத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்காக அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலும் (CSIR) லடாக் நிர்வாகமும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.

6.The ‘Beating Retreat’ ceremony, which marks the end of 4-day-long Republic Day celebrations, concluded on January 29. Every year, the ceremony takes place at Vijay Chowk in New Delhi on January 29.

4 நாட்கள் நடந்த குடியரசு தின கொண்டாட்டங்களின் இறுதி நாளைக் குறிக்கும் வகையில் ‘பீட்டிங் ரிட்ரீட்’ விழா (ஆயுதப்படை வீரர்ளை வழி அனுப்பும் விழா) ஜனவரி 29 அன்று நடந்தது. ஒவ்வொரு ஆண்டும், இந்த விழா ஜனவரி 29 அன்று புதுதில்லியில் உள்ள விஜய் சௌக் என்னும் இடத்தில் நடக்கும்.

International

7.India has ranked 86th in a COVID-19 “performance index” out of 98 countries. According to the performance index compiled by the Sydney-based Lowy Institute, New Zealand, Vietnam and Taiwan have been ranked the top three spots while Brazil is at the bottom of the list. China was excluded from the list due to lack of publicly available data.

கோவிட்-19 “செயல்திறன் குறியீட்டில்” இந்தியா 98 நாடுகளில் 86 வது இடத்தில் உள்ளது. சிட்னியில் அமைந்துள்ள லோவி நிறுவனம் தொகுத்த செயல்திறன் குறியீட்டின்படி, நியூசிலாந்து, வியட்நாம் மற்றும் தைவான் ஆகியவை முதல் மூன்று இடங்களில் உள்ளன, பிரேசில் பட்டியலின் கடைசி இடத்தில் உள்ளது. தேவையான தரவுகள் இல்லாததால் சீனா பட்டியலில் இருந்து விலக்கப்பட்டுள்ளது.

8.The fifth joint meeting of the India-Japan Act East Forum was held between India and Japan on January 28, 2021.

இந்தியா-ஜப்பான் ‘ஆக்ட் ஈஸ்ட்’ மன்றத்தின் ஐந்தாவது கூட்டுக் கூட்டம் இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் ஜனவரி 28, 2021 அன்று நடைபெற்றது.

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.Which of the following was recently approved by the Tamil Nadu Cabinet?

A. Tamil Nadu Industrial Policy, 2021

B. Tamil Nadu Education Policy, 2021

C. Tamil Nadu Health Policy, 2021

D. Tamil Nadu Environment Policy, 2021

பின்வருவனவற்றில் தமிழக அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்த கொள்கை எது?

1. தமிழ்நாடு தொழில்துறை கொள்கை, 2021

2. தமிழ்நாடு கல்வி கொள்கை, 2021

3. தமிழ்நாடு சுகாதார கொள்கை, 2021

4. தமிழ்நாடு சுற்றுச்சூழல் கொள்கை, 2021

2.The STARS project is the project under which Ministry?

1. Ministry of Finance

2. Ministry of Education

3. Ministry of Environment

4. Ministry of Health

STARS திட்டம் எந்த அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது?

நிதி அமைச்சகம்

கல்வி அமைச்சகம்

சுற்றுச்சூழல் அமைச்சகம்

சுகாதார அமைச்சகம்

3.Which is the implementing agency of Start-up India Seed Fund Scheme?

1. Department of Economic Affairs

2. Department of Revenue

3. Department of Expenditure

Department for Promotion of Industry and Internal Trade

‘ஸ்டார்ட்-அப் இந்தியா விதை நிதி திட்ட’த்தை செயல்படுத்தும் நிறுவனம் எது?

பொருளாதார விவகாரங்கள் துறை

வருவாய் துறை

செலவுத் துறை

தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை

4.Who tables the Economic Survey every year in Parliament?

President

Prime Minister

Finance Minister

Chief Economic Advisor

பாராளுமன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொருளாதார ஆய்வரிக்கை யாரால் தாக்கல் செய்யப்படும்?

குடியரசுத் தலைவர்

பிரதமர்

நிதி அமைச்சர்

தலைமை பொருளாதார ஆலோசகர்

5.Which institution has recently signed an agreement with the Ladakh Administration to accelerate the development by Science and Technology?

ISRO

CSIR

ICMR

DRDO

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்த லடாக் நிர்வாகத்துடன் சமீபத்தில் எந்த நிறுவனம் கையெழுத்திட்டது?

இஸ்ரோ

சி.எஸ்.ஐ.ஆர்

ஐ.சி.எம்.ஆர்

டிஆர்டிஓ

6.The ‘Beating Retreat’ ceremony occurs every year at the end of

Independence Day

Republic Day

Gandhi Jayanti

None of the above

‘பீட்டிங் ரிட்ரீட்’ விழா ஒவ்வொரு ஆண்டும் எந்த விழாவின் போது நிகழ்கிறது?

சுதந்திர தினம்

குடியரசு தினம்

காந்தி ஜெயந்தி

மேற்கூறிய எதுவும் இல்லை

7.What is the rank of India in COVID-19 Performance Index?

83

84

85

86

COVID-19 செயல்திறன் குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை என்ன?

83

84

85

86

8.The fifth joint meeting of the Act East Forum was held between India and

Russia

France

Japan

Korea

‘ஆக்ட் ஈஸ்ட்’ மன்றத்தின் ஐந்தாவது கூட்டுக் கூட்டம் இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையில் சமீபத்தில் நடைபெற்றது?

ரஷ்யா

பிரான்ஸ்

ஜப்பான்

கொரியா

 

                                                      DOWNLOAD  Current affairs -30 JAN- 2021 PDF


Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading