CURRENT AFFAIRS –08 JUNE 2023
TNPSC DAILY CURRENT AFFAIRS PDF
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN THE CURRENT AFFAIRS TELEGRAM LINK
CURRENT AFFAIRS JUNE – 8
1.உலகின் முதன் முதலில் எங்கு பறை இசை மாநாடு நடைபெற உள்ளது?
A.சென்னை
B.கோவை
C .விருதுநகர்
D.மதுரை
ANS : B
குறிப்பு:
- அனைத்து மக்களுக்கும் பொதுவாக உள்ள இசையான பறையின் சிறப்பை எடுத்துரைக்கும் வகையில் 1330 திருக்குறள் பறைபடை என்ற பெயரில் 1330 பறைகள் ஒரே நேரத்தில் முழங்கும் படியான நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
2.கீழ்க்கண்டவற்றுள் குறிப்பிடப்பட்டுள்ள எந்த ஒரு கருப்பொருளை மையமாகக் கொண்டு ஆக்மி- 2023 சர்வதேச இயந்திர கருவிகள் கண்காட்சி சென்னையில் நடைபெற உள்ளது?
A.சிறப்பான உற்பத்தி
B..ஸ்மார்ட் உற்பத்தி
C.பயன்பாட்டு உற்பத்தி
D.கடினமான உற்பத்தி
ANS : B
குறிப்பு:
- உலகெங்கிலும் உற்பத்தி செய்யக்கூடிய இயந்திரக் கருவிகள் மற்றும் அதனால் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்த செய்திகள் இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ளது.
3.தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் திறக்கும் மருந்தகங்களில் விலை உயர்ந்த மருந்துகளை குறைந்த விலையில் கிராமப்புற மக்களுக்கும் கிடைக்கும் வகையில் அறிமுகப்படுத்திய திட்டம் எது?
A.PMPJYP
B.PMPMP
C.PMPJP
D.PMPNP
ANS : C
குறிப்பு:
- பிரதமரின் பி எம் பி ஜே பி திட்டத்தின் கீழ் முன்னதாகவே 9303 மருந்தகங்கள் தொடங்கப்பட்டு நகர்ப்புறத்தில் செயல்பட்டு வருகிறது.
- அதைத்தொடர்ந்து கிராமப்புறத்திலும் விலை உயர்ந்த மருந்துகள் மலிவான விலையில் மக்களுக்கு கிடைக்கும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
- பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள தேவாங்கனம் ஷாருகரித்தம் திட்டம் எந்த மாநிலத்தில் தொடங்க உள்ளது?
A.தமிழ்நாடு
B.கர்நாடகா
C ஒடிசா
D.கேரளா
ANS : D
குறிப்பு:
- கேரள மாநிலம் தேவாங்கனம் ஷாரு ஹரித்தம் (கடவுளின் புனித பசுமை இல்லங்கள்) என்னும் திட்டத்தின் படி கோயில்களின் சுற்றுப்புற வளாகத்தில் மரங்களை நடுவது, குளங்களை தூர் வாருவது, கோயில்களுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள தோட்டங்களை பராமரிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உள்ளது.
- பன்னாட்டு புத்தககண்காட்சி எந்த மாநிலத்தில் எப்போது நடைபெற உள்ளது?
A.சென்னை 2024
B.மும்பை2024
C.கொல்கத்தா 2024
D.டெல்லி2024
ANS : A
குறிப்பு :
- பல்வேறு மொழிகளில் உள்ள சிறந்த படைப்புகளை தமிழ் மொழியில் கொண்டு வருதல்,தமிழ் மொழியில் உள்ள நூல்களை மற்ற மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்தல் போன்ற நோக்கங்களுடன் அடுத்த ஆண்டு 2024 ஜனவரி மாதத்தில் இக்கண்காட்சி நடைபெற உள்ளது.
- சர்வதேச சமுத்திர நாள்?
A.ஜூன் 7
B.ஜூன் 8
C.ஜூன் 9
D.ஜூன் 6
ANS : B
குறிப்பு:
- theme: planet ocean: tides are changing
7.சர்வதேச மூளை கட்டி தினம் அனுசரிக்கக் கூடிய நாள் எது?
A.ஜூலை 8
B.ஜூன் 8
C.ஆகஸ்ட் 7
D.அக்டோபர் 8
ANS : B
குறிப்பு:
- theme: uniting for hope empowering brain tumor patients
- தமிழ்நாடு அரசு மாநில நெடுஞ்சாலைகளில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தவர் யார்?
A.முதலமைச்சர்
B.சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை அமைச்சர்
C.விளையாட்டுத் துறை அமைச்சர்
D.வனத்துறை அமைச்சர்
ANS : A
9.கீழ்கண்டவற்றுள்தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை உணவு பொருள் தொடர்பான புகார்களை தெரிவிக்க உருவாக்கப்பட்ட செயலியின் பெயர் என்ன?
A.TN food security app
B.TN food consumer app
C.TN food safety app
D.TN food safety consumer app
ANS : D
10.தற்போது மத்திய அரசு ஒரு குவிண்டால் நெல்லுக்கான விலையை எவ்வளவு உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது?
A.2153
B.2183
C.2143
D.2133
ANS : B
DOWNLOAD Current affairs – TNPSC CURRENT AFFAIRS PDF – 08 JUNE 2023
JOIN CURRENT AFFAIRS TELEGRAM GROUP
Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, current affairs pdf file, free current affairs notes in tamil, Daily CA notes, Monthly Current Affairs, TN Police Current affairs, TNPSC Current affairs, RRB current affairs quiz, current affair pdf file, online test for all exams..etc,.

