TNPSC Daily CURRENT AFFAIRS PDF– 09 MAY 2023

CURRENT AFFAIRS – 09 MAY 2023

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN THE CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App

ATHIYAMAN ACADEMY – CURRENT AFFAIRS

அதியமான் நடப்பு நிகழ்வுகள்

TNPSC Group 1/ 4 Group 2 2A தேர்வுக்கு படிக்க தேவையான புத்தகங்களை https://athiyamanteam.com/shop என்ற இணையதளம் மூலம் ஆர்டர் செய்யலாம். TNPSC Group 1/ 2 2A Group 4 போன்ற பல்வேறு தேர்வுக்கு தேவையான ஆன்லைன் தேர்வுகள் மற்றும் ஆன்லைன் வீடியோ வகுப்புகளில் இணைய விருப்பம் உள்ளவர்கள் 99943 59181  OR  86818 59181 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

ATHIYAMAN WEBSITE: http://athiyamanteam.com/

ATHIYAMAN ACADEMY APP: https://bit.ly/2Xq78ct

புத்தகம் வாங்கிய பின் ஆன்லைன் தேர்வு மற்றும் ஆன்லைன் வகுப்பில் இணைந்தால் கிடைக்கும் கட்டண குறைப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளலாம்

BUY TNPSC BOOKS: WHATSAPP 9994359181

அதியமான் நடப்பு நிகழ்வுகள்

09 MAY 2023

CURRENT AFFAIRS MAY – 9

1.முதலமைச்சர் கோப்பை போட்டிற்கான இலச்சினை யாது?
A.வீரன்
B. தீரன்
C. தம்பி
D. தன்னம்பிக்கை
குறிப்பு-
 தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளை உருவாக்கம் நிகழ்ச்சி முதலமைச்சரின் தலைமையில் நடைப்பெற்றது.
 தமிழகத்தில் விளையாட்டு மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள Rs.23.50 கோடியில் மேற்கொள்ளப்பட்டது.
 தூதராக நியமிக்கப்பட்டார்-M.S தோனி
 முதலமைச்சர் கோப்பை போட்டிற்கான இலட்சினை வீரன் (நீலகிரி வரையாடு) ஆகும்.

2.இந்திய விமான படையின் முதல் பாரம்பரிய மையம் எங்கே அமைந்துள்ளது?
A.சண்டீகர்
B. பஞ்சாப்
C.ஹரியானா
D.இமாச்சல்
குறிப்பு-
 இந்திய விமான படை முதல் பாரம்பரிய மையம் சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜநாத்சிங் தொடங்கி வைத்தார்
 விமானப்படை- 17000 சதுர அடியாகும்
 போர் விமான மாதிரிகள் மற்றும் விமான எஞ்சின்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

3.அணுசக்தி ஆணைய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
A.அஜித் குமார் மொஹந்தி
B.பவன் குமார் மல்ஹோத்ரா
C.சுனில் குமார் சிங்
D.லலித் கான்
குறிப்பு-
 அணுசக்தி ஆணைய தலைவராக அஜித்குமார் மொஹந்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
 இவர் புகழ்பெற்ற இயற்பியலாளர் மற்றும் பாபா அனுசக்தி ஆராய்ச்சி மையத்தின் இயக்குனராக உள்ளார்

4.மேட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி – 2023 எங்கே நடைபெற்றது?
A. பாரீஸ்
B. ஸ்பெயின்
C. கத்தார்
D. கோவா
குறிப்பு-
 மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி- 2023 ஸ்பெயினில் நடைபெற்றது
 ஆடவர் ஒற்றைப் பிரிவு கார்லோஸ் அல்கராஸ் (ஸ்பெயின்) வெற்றி பெற்றார்.
 இது இவர் பெற்ற பத்தாவது பட்டமாகும்.

5.ஆசிய பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி 2023 எங்கே நடைபெற்றது?
A. வடகொரியா
B. தென்கொரியா
C. தென் அமெரிக்கா
D. வட அமெரிக்கா
குறிப்பு-
 ஆசியா பளு தூக்குதல் போட்டி 2023-தென்கொரியாவில் நடைபெற்றது.
 ஆடவர் 79 கிலோ பிரிவில் அஜித் நாராயணா தங்கப்பதக்கமும் அதை தொடர்ந்து அசிந்தா
 ஷியுலி வெள்ளி பதக்கமும் பெற்றனர்

6.சர்வதேச பேட்மிட்டன் தொடர் எங்கே நடைபெற்றது?
A.பாரிஸ்
B. லக்சம்பர்க்
C. டோக்கியோ
D பொலாரஸ்
குறிப்பு-
 ஆடவர் ஒற்றைப் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த சங்கர் முத்துசாமி சீனியர் போட்டியில் முதல் சர்வதேச பட்டம் பெற்றார்.

7.ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் யார்?
A.ஆனந்தி தேவி
B.கயல்விழி செல்வராஜ்
C.கயல்விழி மனோராஜ்
B.சங்கீதா ஜீவன்
குறிப்பு-
 தூய்மை பணிபுரிவோருக்கு கல்வி, சமூக மாற்றம், பொருளாதார மேம்பாட்டுக்காக தூய்மை பணியாளர் நல வாரியம் தொடங்கப்பட்டது
 இதன் தலைவர் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆவார்
 துணைத் தலைவர் கனிமொழி பத்மநாபன்
 14 அலுவல் சார் உறுப்பினர்கள் மற்றும் 12 அலுவல் சாரா உறுப்பினர்கள் உள்ளன

8.கிராண்ட் ஃப்ரீ எஃப்1 கார் பந்தயம் எங்கே நடைபெற்றது?
A.மியாமி
B.கொலரஸ்
C.நியாண்டர்
D. சிலி
குறிப்பு-
 கிராண்ட் ஃப்ரீ எப்1 கார் பந்தயம் மியாமி பகுதியில் நடைபெற்றது
 நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த மேக்ஸ் வெஸ்டாபென் முதலிடம் பெற்றார்.

9.தமிழ்நாடு சேம்பியன்ஷிப் அறக்கட்டளை உருவாக்கத்தின்போது எந்த வீரர் தூதராக நியமிக்கப்பட்டார்?
A. அஸ்வின்
B. தோனி
C. நடராஜ்
D. சினிவாசன்
குறிப்பு-
 தமிழகத்தில் விளையாட்டு வீரர்களை தேர்ந்தெடுக்க தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை உருவாக்கப்பட்டது
 23.50 கோடி செலவில் பணிகளை மேற்கொள்ள தமிழகத்தில் விளையாட்டு மேம்பாட்டு அறங்கட்டளை மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்டது

10.ராஜஸ்தான் மாநிலத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான எந்த போர் விமானம் விபத்துக்குள்ளாகியது?
A. மிக்- 11
B. மிக்-21
C. மிக் – 31
D மிக்- 41
குறிப்பு-
 ராஜஸ்தான் மாநிலத்தில் அனுமன் கர் மாவட்டத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மேக் 21 போர் விமானம் வீட்டின் மீது நொறுங்கி விபத்துக்குள்ளாகியது.
 இந்திய விமானப்படையில் கடந்த 1960 ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ள மிக் 21 போர் விமானங்கள் நான் இருக்கும் மேற்பட்ட விபத்துகளில் சிக்கி உள்ளது.
 தற்போது மூன்று விமான படைப்பிரிவுகளில் 50 மிக்- 21 போர் விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன.
 மத்திய அரசு ஆனதே மிக் 21 போர் விமானங்களை படையில் இருந்து விலக்க திட்டம் உள்ளது

 

DOWNLOAD  Current affairs – TNPSC CURRENT AFFAIRS PDF – 09 MAY 2023

JOIN CURRENT AFFAIRS TELEGRAM GROUP

Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, current affairs pdf file, free current affairs notes in tamil, Daily CA  notes, Monthly Current Affairs, TN Police Current affairs, TNPSC Current affairs, RRB current affairs quiz, current affair pdf file, online test for all exams..etc,.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading