TNPSC Daily CURRENT AFFAIRS PDF– 12 MAY 2023

CURRENT AFFAIRS –12 MAY 2023

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN THE CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App

ATHIYAMAN ACADEMY – CURRENT AFFAIRS

அதியமான் நடப்பு நிகழ்வுகள்

TNPSC Group 1/ 4 Group 2 2A தேர்வுக்கு படிக்க தேவையான புத்தகங்களை https://athiyamanteam.com/shop என்ற இணையதளம் மூலம் ஆர்டர் செய்யலாம். TNPSC Group 1/ 2 2A Group 4 போன்ற பல்வேறு தேர்வுக்கு தேவையான ஆன்லைன் தேர்வுகள் மற்றும் ஆன்லைன் வீடியோ வகுப்புகளில் இணைய விருப்பம் உள்ளவர்கள் 99943 59181  OR  86818 59181 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

ATHIYAMAN WEBSITE: http://athiyamanteam.com/

ATHIYAMAN ACADEMY APP: https://bit.ly/2Xq78ct

புத்தகம் வாங்கிய பின் ஆன்லைன் தேர்வு மற்றும் ஆன்லைன் வகுப்பில் இணைந்தால் கிடைக்கும் கட்டண குறைப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளலாம்

BUY TNPSC BOOKS: WHATSAPP 9994359181

அதியமான் நடப்பு நிகழ்வுகள்

CURRENT AFFAIRS MAY -12

 

1.ஹிண்டாய் நிறுவனம் தமிழகத்தில் எத்தனை கோடி ரூபாயில் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது?

  1. 20000

B.25000

C.27000

D.30000

குறிப்பு –

  • தமிழ்நாடு அரசு மற்றும் உண்டாய் நிறுவனம் இடையே ரூபாய் 20000 கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
  • தொழிற்சாலைகளை நவீனமயமாக்கல், நவீன வகை கார்களை தயாரித்தல், மின்வாகனங்களுக்கான மின்கலங்கள் மற்றும் முன்னேற்ற நிலையங்கள் அமைக்க முதலீடு செய்யப்படுகிறது

 

2.2022-23 நிதியாண்டில் ஒட்டுமொத்த செயல் திறனுக்கான சிறப்பு விருதை மத்திய துறைமுகங்கள் , கப்பல் போக்குவரத்து மற்றும் நீர் வழித் துறை எந்த துறைமுகத்திற்கு வழங்கியது?

  1. விசாகப்பட்டினம்
  2. மும்பை

C கொச்சி

  1. சென்னை

குறிப்பு-

  • மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் சர்வானந்தா சோனாவால் டெல்லியில் 2022-23 நிதியாண்டின் ஒட்டுமொத்த செயல் திறனைக்கான சிறப்பு விருதை சென்னை துறைமுகத்திற்கு வழங்கினார்.
  • நாட்டில் உள்ள துறைமுகங்களை பசுமை துறைமுகங்களாக மாற்றுவதற்கான ஹரித் சாகர் என்ற சிறப்பு திட்டத்தை டெல்லியில் தொடங்கி வைத்தார்.

3.உலக துப்பாக்கி சுடுதல் போட்டி 2023 எந்த இடத்தில் நடைபெறுகிறது?

  1. அஜர்பைஜான்
  2. அலாக்ஸ்ரோ
  3. அர்ஜென்டினா
  4. அலியாஸ்ரோ

குறிப்பு-

  • உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி- 2023 அஜர்பைஜான் என்ற இடத்தில் நடைபெற்றது
  • 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி பிரிவில் இந்தியாவின் திவ்யா மற்றும் சரப்ஜோத் சிங் இணை முதலிடம் பிடித்து.
  • கடந்த மார்ச் மாதம் கோபாலில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் தனிநபர் பிரிவில் தங்கம் என்று நடந்த சரத் பாஜிக்கு இது இரண்டாவது. தங்கமாக அமைந்தது. திவ்யாக்கு சீனியர் பிரிவில் இது முதல் தங்கமாகும்.

 

  1. International nurses day?

A.May 12

B.May 11

C .May 10

D.May 9

குறிப்பு

  • Theme-our nurses our
  • future
  • Florence nightingale பிறந்த நாள்-May 12 ஆகும்

 

5.தற்போது தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை?

A.35

B.34

C.32

D.30

குறிப்பு-

  • TRP ராஜா-தொழில்துறை அமைச்சராக பதவியேற்பு
  • பழனிவேல் தியாகராஜன் -தகவல் தொழில்நுட்பத்துறை
  • மனோ தங்கராஜன்-பால்வளத்துறை
  • மு பே சாமிநாதன்- தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரம்
  • தங்கம் தென்னரசு -நிதி மற்றும் மனித வளம், தொல்லியல் துறை

 

6.சமீபத்தில் கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக நீதிபதி யார்?

A.சிவஞானம்

B.சிவராமன்

C பரமசிவம்

D.சிவராஜி

குறிப்பு-

  • கல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக சிவஞானம் அவர்கள் பதவியேற்றார்.
  • கவனர் சி. வி.ஆனந்த போஸ்
  • 2011-ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
  • பெண் 2021 கல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு தற்காலிக நீதிபதியாக மாற்றப்பட்டார்.

 

7.லேசர் இன்டர்ஃபெரோமீட்டர் ஏற்பட ஆய்வகம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?

A.மத்திய பிரதேசம்

B.மகாராஷ்டிரா

  1. குஜராத்

D.உத்திரபிரதேசம்

குறிப்பு-

  • நாட்டின் வளர்ச்சிய மேம்படுத்துவதற்கான கருவியாக தொழில்நுட்பத்தை மத்திய அரசு பயன்படுத்துகிறது என்று பிரதமர் மோடி 25 வது தொழில்நுட்ப தினத்தில் அறிவித்தார்
  • 25வது தொழில்நுட்ப தினம் டெல்லியில் நினைவு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது
  • ரூ.5800 கோடி திட்டங்கள் தொழில்நுட்ம் சார்ந்த திட்டங்களை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
  • அதன்படி மகராஷ்டிரத்தில் லேசர் இன்டர்ஃபெரோமீட்டர் ஈர்ப்பலை ஆய்வகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. விசாகப்பட்டினத்தில் அரிய பூமி தாதுக்களில் இருந்து  தாதுக்கள் உருவாக்கும் ஆலை நாட்டுக்கு அர்பணிக்கப்பட்டது

 

  1. ட்ரோன் தடயவியல் ஆய்வகம் அமைந்துள்ள மாநிலம்?
  2. மகாராஷ்டிரா
  3. கேரளா
  4. மத்தியப்பிரதேசம்

D.உத்திரபிரதேசம்

குறிப்பு-

  • ஆளில்லா சிறிய விமானம் வாயிலாக கண்காணிக்கும் வசதியை அனைத்து காவல் மாவட்டங்களிலும் பெற்றுள்ள முதல் மாநிலம் கேரளா ஆகும்.
  • உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ட்ரோன் எதிர்ப்பு பொருள் மற்றும் ட்ரோன் தடவியல் ஆய்வகம் கேரளாவில் அமைந்துள்ளது.

 

9.இந்தியாவில் உள்ள ஆட்டோமொபைல் நிறுவனங்களில் எத்தனை சதவீதம் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தமிழகத்தில் உள்ளன?

A.25

B.35

C.40

D.45

குறிப்பு-

  • ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலரை எட்ட திட்டம் வகுத்துள்ளோம் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

10.கடல் பசு பாதுகாப்பில் மக்கள் பங்கேற்க அமைக்கப்பட்டுள்ள புதிய செயலின் பெயர்?

A.Save Dugong

B.Safe Dugong

C.dream Dugong

D.dore Dugong

குறிப்பு –

  • தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மனோராவில் நாட்டின் முதலாவது கடை பசு பாதுகாப்பாக அமைய உள்ளது .
  • Save Daugong என்ற பெயரில் மொபைல் போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது
  • இச்செயலிலியே வனத்துறை அறிமுகம் செய்துள்ளது.
  • தஞ்சை மற்றும் புதுக்கோட்டையை ஒட்டிய கடப்பகுதியில் 240 கடல் பசுக்கள் காணப்படுகிறது.
  • இறைச்சி, எண்ணெய், எலும்பு போன்ற பொருட்களுக்கான கடல் பசுக்கள் வேட்டையாடப்படுவதே தடுக்கவும்,மக்களின் பங்காப்பையே உறுதிப்படுத்தவும் உதவுகிறது.

 

DOWNLOAD  Current affairs – TNPSC CURRENT AFFAIRS PDF – 12 MAY 2023

JOIN CURRENT AFFAIRS TELEGRAM GROUP

Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, current affairs pdf file, free current affairs notes in tamil, Daily CA  notes, Monthly Current Affairs, TN Police Current affairs, TNPSC Current affairs, RRB current affairs quiz, current affair pdf file, online test for all exams..etc,.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading