DAILY CURRENT AFFAIRS – DEC 10
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Tamil Nadu
-
Tamil Nadu Governor Banwarilal Purohit accorded his assent to the latest amendment to the State of Persons Studied in Tamil Medium Act, 2010 will now enable Tamil medium students from the state to be recruited under 20% reservation in government services.
தமிழ்வழி பயின்றோருக்கு அரசுப் பணியில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் தமிழ்வழி கல்வி இடஒதுக்கீடு, 2010 (சட்டத்திருத்த) மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார்.
India
-
The Union Cabinet chaired by the Prime Minister has given its approval for Atmanirbhar Bharat Rojgar Yojana (ABRY) to boost employment in the formal sector and incentivize creation of new employment opportunities during the Covid recovery phase under Atmanirbhar Bharat Package 3.0.
ஆத்ம நிர்பார் பாரத் தொகுப்பு 3.0 இன் கீழ் அமைப்பு சார்ந்த வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கு ஆத்ம நிர்பார் பாரத் ரோஜ்கர் யோஜனா (ABRY) என்கிற திட்டத்திற்கு பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
-
The Union Cabinet chaired by the Prime Minister has given its approval for Provision of Submarine Optical Fibre Cable Connectivity between Mainland (Kochi) and Lakshadweep Islands (KLI Project).
பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை கொச்சி (கேரளா) மற்றும் லட்சத்தீவு தீவுகள் இடையே நீர்மூழ்கி ஆப்டிகல் ஃபைபர் கேபிள் இணைப்பை வழங்கும் கே.எல்.ஐ திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
-
The Union Cabinet has approved the proposal of Securities and Exchange Board of India (SEBI) to sign Bilateral Memorandum of Understanding between India and Luxembourg.
இந்தியாவிற்கும் லக்ஸம்பெர்க்குக்கும் இடையிலான இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (SEBI) முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
International
-
The International Anti Corruption Day is observed globally on December 9 to raise awareness of corruption. The theme of International Anti Corruption day 2020 is RECOVER with INTEGRITY.
ஊழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சர்வதேச ஊழல் தடுப்பு தினம் டிசம்பர் 9 அன்று உலகளவில் அனுசரிக்கப்படுகிறது. 2020 ஆண்டிற்கான இந்த தினத்தின் கருப்பொருள் ‘ஒருமைப்பாட்டுடன் மீட்கவும்’.
-
India-origin global health expert Anil Soni has been appointed as the first Chief Executive Officer of the newly established The WHO Foundation.
உலக சுகாதார நிறுவனத்தின் அறக்கட்டளை 2021-ம் ஆண்டு ஜனவரியில் நிறுவப்பட உள்ளது. இதற்கு தலைமை நிர்வாகியாக இந்தியரான அனில் சோனி நியமிக்கப்பட்டுள்ளார்.
-
The United Kingdom has become the first country in the world to administer the new Covid-19 vaccine developed jointly by the American drugmaker Pfizer and Germany’s BioNTech.
உலகிலேயே முதல் முறையாக ஃபைசர், பையோஎன்டெக் தயாரிப்பான கோவிட்-19 தடுப்பு மருந்து பிரிட்டனில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
-
A 90-year-old grandmother Margaret Keenan is the first patient outside a clinical trial in the world to receive the COVID-19 vaccine developed by Pfizer and BioNTech.
உலகிலேயே முதல் முறையாக கொரோனா வைரஸ் எதிர்ப்பு மருந்தாக அங்கீகரிக்கப்பட்ட ஃபைசர் தடுப்பூசி, அடுத்த வாரம் 91 வயதை எட்டவிருக்கும் பிரிட்டன் மூதாட்டி மார்கரெட் கீனானுக்கு போடப்பட்டுள்ளது.
MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)
-
The State of Persons Studied in Tamil Medium Act was passed in
-
2008
-
2010
-
2012
-
2016
தமிழ்வழி கல்வி இடஒதுக்கீடு சட்டம் எந்த ஆண்டு நிறைவற்றப்பட்டது?
-
2008
-
2010
-
2012
-
2016
-
Atmanirbhar Bharat Rojgar Yojana (ABRY) is launched under
-
Atma Nirbar Bharat Package 1.0
-
Atma Nirbar Bharat Package 2.0
-
Atma Nirbar Bharat Package 3.0
-
Atma Nirbar Bharat Package 4.0
ஆத்ம நிர்பார் பாரத் ரோஜ்கர் யோஜனா (ஏபிஆர்ஒய்) எதன் கீழ் தொடங்கப்பட்டது?
-
ஆத்ம நிர்பார் பாரத் தொகுப்பு 1.0
-
ஆத்ம நிர்பார் பாரத் தொகுப்பு 2.0
-
ஆத்ம நிர்பார் பாரத் தொகுப்பு 3.0
-
ஆத்ம நிர்பார் பாரத் தொகுப்பு 4.0
-
KLI Project is to connect submarine optical fibre cable between
-
Tamil Nadu and Andaman & Nicobar
-
Puducherry and Andaman & Nicobar
-
Goa and Daman & Diu
-
Kerala and Lakshadweep
நீர்மூழ்கி ஆப்டிகல் ஃபைபர் கேபிளை எந்த இடங்களுக்கு இடையில் இணைப்பதே KLI திட்டம்?
-
தமிழ்நாடு மற்றும் அந்தமான் & நிக்கோபார்
-
புதுச்சேரி மற்றும் அந்தமான் & நிக்கோபார்
-
கோவா மற்றும் டாமன் & டையு
-
கேரளா மற்றும் லட்சத்தீவு
-
The theme of 2020 International Anti Corruption day is
-
Resolve with unity
-
Resolve with integrity
-
Recover with unity
-
Recover with integrity
சர்வதேச ஊழல் தடுப்பு தினத்தின் 2020 ஆண்டிற்கான கருப்பொருள் என்ன?
-
ஒற்றுமையுடன் தீர்க்கவும்
-
நேர்மையுடன் தீர்க்கவும்
-
ஒற்றுமையுடன் மீட்கவும்
-
நேர்மையுடன் மீட்கவும்
-
Who is the first Chief Executive Officer of the WHO Foundation?
-
Vivek Murthy
-
Neera Tanden
-
Margaret Keenan
-
Anil Soni
WHO அறக்கட்டளையின் முதல் தலைமை நிர்வாக அதிகாரி யார்?
-
விவேக் மூர்த்தி
-
நீரா டாண்டன்
-
மார்கரெட் கீனன்
-
அனில் சோனி
-
Which is the first country to administer the new Covid-19 vaccine?
-
USA
-
UK
-
Canada
-
Italy
கோவிட் -19 தடுப்பூசியை மக்களுக்கு வழங்கிய முதல் நாடு எது?
-
அமெரிக்கா
-
இங்கிலாந்து
-
கனடா
-
இத்தாலி
-
The International Anti Corruption day is observed on
-
December 9
-
December 10
-
December 11
-
December 12
சர்வதேச ஊழல் தடுப்பு நாள் என்று அனுசரிக்கப்படுகிறது?
-
டிசம்பர் 9
-
டிசம்பர் 10
-
டிசம்பர் 11
-
டிசம்பர் 12
-
Who is the first patient outside a clinical trial in the world to receive the COVID-19 vaccine?
-
Vivek Murthy
-
Neera Tanden
-
Margaret Keenan
-
Anil Soni
மருத்துவ பரிசோதனைக்கு வெளியே COVID-19 தடுப்பூசியைப் பெற்ற உலகின் முதல் நோயாளி யார்?
-
விவேக் மூர்த்தி
-
நீரா டாண்டன்
-
மார்கரெட் கீனன்
-
அனில் சோனி
|
1 |
2 |
3 |
4 |
5 |
6 |
7 |
8 |
|
B |
C |
D |
D |
D |
B |
A |
C |
DOWNLOAD DECEMBER -10th – 2020 PDF
Athiyaman Team, the best Coaching Center (TNPSC Online Coaching Class) in Tamilnadu for all competitive exams. We are providing Best online coaching for TNPSC Group Exams – Group 2 Prelims, Group 2A, Group 4 & VAO, RRB Railway Exams – RRB Group D, RRB ALP RRB Level 1, RRB NTPC, RPF/RPSF Exams, TNUSRB Exams – TN Police Police constable (PC) & Taluk SI Exam, TN Forester, Forest Guard, Forest Watcher Exams.

