TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – DEC 16

DAILY CURRENT AFFAIRS – DEC 16

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Current Affairs Date: 16-12-2020

Tamil Nadu

  1. The Ola Electric Mobility will open an electric two wheeler manufacturing unit at Hosur on an investment of ₹2,354 crore.

கால் டாக்ஸி நிறுவனமான ஓலா, எடெர்கோ எனும் நிறுவனத்துடன் இணைந்து உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு தொழிற்சாலையை ஓசூரில் அமைக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஓசூரில் 2 ஆயிரத்து 354 கோடி ரூபாய் மதிப்பில் புதிய தொழிற்சாலை அமைப்பதற்கான ஒப்பந்தம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது.

  1. The Chief Minister has signed a deal with Torrent Gas Chennai Pvt.Ltd., which will be setting up a gas distribution network in Chennai and Thiruvallur districts.

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் எரிவாயு விநியோக வலையமைப்பு அமைக்க தமிழக அரசுடன் டொரண்ட் கேஸ் சென்னை பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.

India

  1. The Quality Council of India (QCI) at the behest of the FSSAI has come out with a Scheme for approval of Hygiene Rating Audit Agencies to scale up Hygiene Rating by increasing the number of recognised Hygiene Rating Audit Agencies in the country. The recognised Hygiene Rating Audit Agencies will be responsible for verifying the compliance with food hygiene and safety procedures laid by FSSAI and get Hygiene Rating.

அங்கீகரிக்கப்பட்ட சுகாதார மதிப்பீட்டு தணிக்கை நிறுவனங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, FSSAI இன் உத்தரவின் பேரில் இந்திய தர கவுன்சில் (QCI) சுகாதார மதிப்பீட்டு தணிக்கை முகவர் நிறுவனங்களின் ஒப்புதலுக்கான திட்டத்தை கொண்டு வந்துள்ளது. சுகாதார மதிப்பீட்டு தணிக்கை முகவர் நிறுவனங்கள் FSSAI வகுத்துள்ள உணவு சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் இணங்குவதை சரிபார்க்கும் அமைப்பாகும்.

  1. The FSSAI’s initiative of ‘Food Hygiene Rating Scheme’ is a certification system for food businesses supplying food directly to consumers, either on or off premise. The food establishments are rated based on food hygiene and safety conditions observed at the time of audit. The hygiene rating will be in the form of smileys (1 up to 5) and the certificate should be displayed prominently in the consumer facing area.

FSSAI இன் ‘உணவு சுகாதார மதிப்பீட்டுத் திட்டம்’ என்பது உணவு வணிகங்களுக்கான நுகர்வோருக்கு நேரடியாக உணவை வழங்குவதற்கான ஒரு சான்றிதழ் முறையாகும். உணவு சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நிலைமைகளின் அடிப்படையில் உணவு நிறுவனங்கள் மதிப்பிடப்படுகின்றன. சுகாதார மதிப்பீடு ஸ்மைலி வடிவத்தில் இருக்கும் (1 முதல் 5 வரை). இந்த சான்றிதழ் நுகர்வோர் பார்க்கும்படி உணவு நிறுவனங்களில் வைக்க வேண்டும்.

  1. During a webinar on `Science Communication through Social Media during Pandemic Times’ organised by the Press Information Bureau, Dr. TV. Venkateswaran (Science Communicator and Scientist, Vigyan Prasar, Ministry of Information and Broadcasting, Chennai) appreciated the Press Information Bureau’s initiative in preventing people from falling prey to fake news, with its initiative of PIB Fact Check.

பத்திரிகை தகவல் பணியகம் (PIB) ‘உண்மைச் சரிபார்ப்பு’ என்கிற முயற்சி பெருந்தொற்று காலத்தில் போலி செய்திகளுக்கு மக்கள் பலியாகாமல் தடுப்பதில் பெரும் பங்காற்றியது.

  1. Postal Department confers Meghdoot awards to Postal Employees for their achievements in 2019-20

2019-20 ஆம் ஆண்டிற்கான அஞ்சல் ஊழியர்களின் சாதனைகளைப் பாராட்டி ‘மேக்தூத் விருதுகள்’ அஞ்சல் துறையால் வழங்குப்பட்டது.

  1. The Postal Department has signed an MOU with CSC SPV to provide a one-stop solution for all e-Governance services on assisted model through its “Common Service Centres(PO-CSCs)” in Post Offices.

அஞ்சல் அலுவலகங்களில் உள்ள “பொது சேவை மையங்கள் (PO-CSCs)” மூலம் வெவ்வேறு மின்-ஆளுமை சேவைகளை வழங்க தபால் துறை CSC SPV உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

  1. DakPay logo was launched by India Post Payments Bank (IPPB) of India Post as part of its ongoing efforts to provide Digital Financial inclusion at the last mile.

இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி (ஐபிபிபி) ‘டாக்பே’ என்கிற லோகோவை அறிமுகப்படுத்தியுள்ளது.

  1. The COVID Vaccine Intelligence Network (CoWIN) system, a digitised platform,will be used to track the enlisted beneficiaries and the COVID19 vaccines on a real time basis, according to the COVID operational guidelines released by the Health Ministry recently. The guidelines said the latest electoral roll for the Lok Sabha and Assembly elections will be used to identify the priority population over the age of 50.

சுகாதார அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட COVID செயல்பாட்டு வழிகாட்டுதல்களின்படி, COVID-19 தடுப்பூசி நிர்வாகத்தை கண்காணிக்க டிஜிட்டல் தளமான COVID தடுப்பூசி நுண்ணறிவு நெட்வொர்க் (CoWIN) அமைப்பு பயன்படுத்தப்படும். மேலும், தடுப்பூசிக்கான முன்னுரிமை மக்கள் தொகையை அடையாளம் காண வாக்காளர் பட்டியல் பயன்படுத்தப்படும என்று கூறப்பட்டுள்ளது.

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

  1. Where the Ola Electric Mobility opened an electric two wheeler manufacturing unit in Tamil Nadu?

  1. Chennai

  2. Thiruvallur

  3. Hosur

  4. Vellore

ஓலா கம்பெனி தமிழ்நாட்டில் மின்சார இரு சக்கர வாகன உற்பத்தி பிரிவை எங்கு திறந்துள்ளது?

  1. சென்னை

  2. திருவள்ளூர்

  3. ஓசூர்

  4. வேலூர்

  1. Where the Torrent Gas Chennai Pvt.Ltd., set up a gas distribution network in Tamil Nadu?

  1. Chennai and Hosur

  2. Thiruvallur and Chennai

  3. Hosur and Thiruvallur

  4. Vellore and Chennai

டொரண்ட் கேஸ் சென்னை பிரைவேட் லிமிடெட், தமிழ்நாட்டில் எரிவாயு விநியோக வலையமைப்பை எங்கு அமைத்துள்ளது?

  1. சென்னை மற்றும் ஓசூர்

  2. திருவள்ளூர் மற்றும் சென்னை

  3. ஓசூர் மற்றும் திருவள்ளூர்

  4. வேலூர் மற்றும் சென்னை

  1. Who launched the Scheme for approval of the Hygiene Rating Audit Agencies?

  1. Food Safety and Standards Authority of India

  2. National Institute of Food Technology Entrepreneurship and Management

  3. Indian Institute of Food Processing Technology

  4. Quality Council of India

‘சுகாதார மதிப்பீட்டு தணிக்கை முகவர் நிறுவனங்களின் ஒப்புதலுக்கான திட்டம்’ யாரால் அமைக்கப்பட்டது?

  1. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்

  2. தேசிய உணவு தொழில்நுட்ப தொழில் முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவனம்

  3. இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனம்

  4. இந்திய தர கவுன்சில்

  1. What is the objective of the Scheme for approval of Hygiene Rating Audit Agencies?

  1. Increase the accountability of audit agencies

  2. Increase the power of audit agencies

  3. Increase the number of audit agencies

  4. Increase the functions of audit agencies

சுகாதார மதிப்பீட்டு தணிக்கை நிறுவனங்களின் ஒப்புதலுக்கான திட்டத்தின் நோக்கம் என்ன?

  1. தணிக்கை நிறுவனங்களின் பொறுப்புணர்வை அதிகரிக்க

  2. தணிக்கை நிறுவனங்களின் அதிகாரங்களை அதிகரிக்க

  3. தணிக்கை நிறுவனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க

  4. தணிக்கை நிறுவனங்களின் செயல்பாடுகளை அதிகரிக்க

  1. Food Hygiene Rating Scheme is an initiative of

  1. Food Safety and Standards Authority of India

  2. National Institute of Food Technology Entrepreneurship and Management

  3. Indian Institute of Food Processing Technology

  4. Quality Council of India

உணவு சுகாதார மதிப்பீடு திட்டம் யாரால் தொடங்கப்பட்டது?

  1. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்

  2. தேசிய உணவு தொழில்நுட்ப தொழில் முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவனம்

  3. இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனம்

  4. இந்திய தர கவுன்சில்

  1. Which Indian Public Institution introduced Fact Check Column for Fake News?

  1. Press Trust of India

  2. Public Information Bureau

  3. Doordarshan

  4. All India Radio

போலி செய்திகளுக்கான ‘உண்மை சோதனை’ என்கிற முயற்சி எந்த இந்திய பொதுத்துறை நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது?

  1. பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா

  2. பொது தகவல் பணியகம்

  3. தூர்தர்ஷன்

  4. அகில இந்திய வானொலி

  1. Which bank has launched the DakPay logo?

  1. Regional Rural Bank

  2. Cooperative Bank

  3. State Bank of India

  4. India Post Payments Bank

‘டாக்பே’ லோகோவை எந்த வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது?

  1. பிராந்திய கிராமப்புற வங்கி

  2. கூட்டுறவு வங்கி

  3. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

  4. இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி

  1. What is the objective of the MOU signed between the Postal Department and CSC PSPV?

  1. e governance

  2. Logistics

  3. Employees Welfare

  4. Internet Connection

தபால் துறை மற்றும் CSC SPV இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கம் என்ன?

  1. மின் ஆளுமை

  2. தளவாடங்கள்

  3. பணியாளர்கள் நலன்

  4. இணைய இணைப்பு

1

2

3

4

5

6

7

8

C

B

D

C

A

B

D

A

DOWNLOAD DECEMBER -16th – 2020 PDF

Athiyaman Team, the best Coaching Center (TNPSC Online Coaching Class)  in Tamilnadu for all competitive exams. We are providing Best online coaching for TNPSC Group Exams  – Group 2 Prelims, Group 2A, Group 4 & VAO,  RRB Railway Exams – RRB Group D, RRB ALP RRB Level 1, RRB NTPC, RPF/RPSF Exams, TNUSRB Exams – TN Police Police constable (PC) & Taluk SI Exam, TN Forester, Forest Guard, Forest Watcher Exams.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading