DAILY CURRENT AFFAIRS – DEC 19
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Tamil Nadu
-
The Tiruvallur district police won the Skoch Award for their response to the COVID-19 pandemic. The award was in recognition of the instant responder to improve social distancing (IRIS), a sensor based device, installed at the Thirumazhisai temporary vegetable market.
கோவிட் -19 தொற்றுநோயை திறமையாக எதிர்கொண்டதற்காக திருவள்ளூர் மாவட்ட காவல்துறை ஸ்கோச் விருது பெற்றுள்ளது. இது திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில் சென்சார் அடிப்படையிலான IRIS நிறுவப்பட்டு அதன்மூலம் சமூக தூரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுத்ததற்காக வழங்கப்பட்டுள்ளது.
-
The Water Resources Department (WRD) plans to study the possibility of increasing the Baby Canal’s carrying capacity to transfer more water from the Poondi reservoir to the Cholavaram reservoir.
பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து சோழவரம் நீர்த்தேக்கத்திற்கு அதிக நீரை மாற்றும் பேபி கால்வாயின் சுமக்கும் திறனை அதிகரிப்பதற்கான சாத்தியத்தை ஆய்வு செய்ய நீர்வளத்துறை (WRD) திட்டமிட்டுள்ளது.
India
-
The 60th Goa Liberation Day is observed every year on December 19. The day marks the Independence of Goa from centuries of Portuguese colonisation.
கோவா விடுதலை பெற்ற 60-வது ஆண்டு தினத்தை கொண்டாடுகிறது. கோவா மாநிலம், 450 ஆண்டுகால போர்ச்சுகீசியர்கள் ஆட்சியிலிருந்து டிசம்பர் 19, 1961 அன்று விடுதலை பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் கோவா விடுதலை நாளாகக் கொண்டாடப்படுகிறது.
-
The International Minorities Rights Day is observed in India, every year on December 18.
சர்வதேச சிறுபான்மையினர் உரிமைகள் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 18 அன்று அனுசரிக்கப்படுகிறது.
-
The Indian Railways is preparing a National Rail Plan 2030. On December 18, 2020, the Indian Railways issued a draft National Rail Plan.
இந்திய ரயில்வே 2030 தேசிய ரயில் திட்டத்தை தயாரிக்கிறது. டிசம்பர் 18, 2020 அன்று இந்திய ரயில்வே தேசிய ரயில் திட்டத்தின் வரைவை வெளியிட்டது .
-
The Indian Space Research Organisation has recently set up a dedicated control centre for Space Situational Awareness (SSA) activities in the country, called NETRA. NETRA is Network for space object Tracking and Analysis (NETRA). The project aims to monitor, track and protect space assets of India.
சமீபத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO) நாட்டில் விண்வெளி சூழ்நிலை விழிப்புணர்வு (SSA) நடவடிக்கைகளுக்காக ஒரு பிரத்யேக கட்டுப்பாட்டு மையத்தை அமைத்துள்ளது, இது நேத்ரா என்று அழைக்கப்படுகிறது. NETRA என்பது விண்வெளி பொருள் கண்காணிப்பு மற்றும் பகுப்பாய்வுக்கான நெட்வொர்க் (NETRA). இந்த திட்டம் இந்தியாவின் விண்வெளி சொத்துக்களை கண்காணித்தல் மற்றும் பாதுகாத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
-
The Defence Minister on December 18 handed over three indigenously developed Defence Research and Development Organisation (DRDO) systems to Army, Navy and Air Force at a function held in DRDO Bhawan. He handed over the Indian Maritime Situational Awareness System (IMSAS) to the Chief of Naval Staff Admiral Karambir Singh, ASTR Mk-I Missile to Air Chief Marshal Rakesh Kumar Singh Bhadauria and Border Surveillance System (BOSS) to the Chief of Army Staff General MM Naravane.
பாதுகாப்புத்துறை அமைச்சர் உள்நாட்டில் உருவாக்கிய மூன்று DRDO இன் அமைப்புகளை ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படைக்கு வழங்கினார். அவர் IMSASஐ கடற்படைத் தளபதி கரம்பீர் சிங் இடமும் ASTR Mk-I ஏவுகணையை விமானத் தலைவர் மார்ஷல் ராகேஷ் குமார் சிங் இடமும் BOSSஐ ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம். நாரவனே இடமும் வழங்கினார்.
International
-
The Government of India and the Government of France have announced the inauguration of first Center of Excellence(CoE) for skill development in power sector in the campus of National Institute of Solar Energy (NISE) located at Gwal Pahari, Gurugram (Haryana) to create a robust cadre of certified trainers and assessors across the country.
ஹரியானா குருகிராம் அமைந்துள்ள தேசிய சூரிய ஆற்றல் நிறுவனம் (NISE) வளாகத்தில் மின் துறையில் திறன் மேம்பாட்டுக்கான முதல் சிறந்த மையத்தை (CoE) திறந்து வைப்பதாக இந்திய அரசும் பிரான்ஸ் அரசும் அறிவித்துள்ளன.
-
The Geneva based Court of arbitration for sports has banned Russia from using its flag, name and national anthem at the next two Olympics or at any world championships for the next two years. The Russian authorities are alleged to have tampered with the database from the Moscow testing laboratory before handing it over to World Anti-Doping Agency (WADA) investigators in 2019.
ஊக்க மருந்து விவகாரத்தில் ரஷ்யா அடுத்த இரண்டு ஒலிம்பிக் தொடரில் நாட்டின் பெயர், கொடியை பயன்படுத்த தடை விதித்துள்ளது விளையாட்டு தீர்ப்பாயம்.
MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)
-
Which district police won the Skoch Award for their response to the COVID-19 pandemic?
-
Vellore
-
Thiruvarur
-
Thiruvallur
-
Tirunelveli
COVID-19 தொற்று நோயை திறமையாக எதிர்கொண்டதற்காக எந்த மாவட்ட காவல்துறை ஸ்கோச் விருது பெற்றுள்ளது?
-
வேலூர்
-
திருவாரூர்
-
திருவள்ளூர்
-
திருநெல்வேலி
-
Goa Liberation Day is observed on
-
December 16
-
December 17
-
December 18
-
December 19
கோவா விடுதலை தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
-
டிசம்பர் 16
-
டிசம்பர் 17
-
டிசம்பர் 18
-
டிசம்பர் 19
-
Who set up NETRA?
-
ISRO
-
DRDO
-
ICMR
-
CSIR
NETRA யார் அமைக்கப்பட்டது?
-
இஸ்ரோ
-
டிஆர்டிஓ
-
ஐ.சி.எம்.ஆர்
-
சி.எஸ்.ஐ.ஆர்
-
Where was India’s first Center of Excellence(CoE) for skill development in the power sector inaugurated?
-
Noida
-
Gurugram
-
Agra
-
Lucknow
மின் துறையில் திறன் மேம்பாட்டுக்கான இந்தியாவின் முதல் சிறந்த மையம் (CoE) எங்கே திறக்கப்பட்டுள்ளது?
-
நோய்டா
-
குருகிராம்
-
ஆக்ரா
-
லக்னோ
-
National Minorities Rights Day is observed on
-
December 16
-
December 17
-
December 18
-
December 19
தேசிய சிறுபான்மையினர் உரிமைகள் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
-
டிசம்பர் 16
-
டிசம்பர் 17
-
டிசம்பர் 18
-
டிசம்பர் 19
-
What is the aim of NETRA?
-
Build Space assets
-
Sell Space assets
-
Protect Space assets
-
None of the above
நேத்ரா அமைக்கப்பட்டநோக்கம் என்ன?
-
விண்வெளி சொத்துக்களை உருவாக்க
-
விண்வெளி சொத்துக்களை விற்க
-
விண்வெளி சொத்துக்களைப் பாதுகாக்க
-
மேற்கூறிய எதுவும் இல்லை
-
Which government with Indian government inaugurated the first Center of Excellence(CoE) for skill development in the power sector?
-
France
-
Russia
-
Germany
-
Israel
மின்சாரத் துறையில் திறன் மேம்பாட்டுக்கான முதல் சிறந்த மையத்தை (CoE) இந்திய அரசாங்கத்துடன் எந்த அரசு துவக்கியது?
-
பிரான்ஸ்
-
ரஷ்யா
-
ஜெர்மனி
-
இஸ்ரேல்
-
Which country was recently banned for two olympics?
-
France
-
Russia
-
Germany
-
Israel
சமீபத்தில் இரண்டு ஒலிம்பிக்கிற்கு தடை செய்யப்பட்ட நாடு எது?
-
பிரான்ஸ்
-
ரஷ்யா
-
ஜெர்மனி
-
இஸ்ரேல்
|
1 |
2 |
3 |
4 |
5 |
6 |
7 |
8 |
|
C |
D |
A |
B |
C |
C |
A |
B |
DOWNLOAD DECEMBER -19th – 2020 PDF
Athiyaman Team, the best Coaching Center (TNPSC Online Coaching Class) in Tamilnadu for all competitive exams. We are providing Best online coaching for TNPSC Group Exams – Group 2 Prelims, Group 2A, Group 4 & VAO, RRB Railway Exams – RRB Group D, RRB ALP RRB Level 1, RRB NTPC, RPF/RPSF Exams, TNUSRB Exams – TN Police Police constable (PC) & Taluk SI Exam, TN Forester, Forest Guard, Forest Watcher Exams.

