TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – DEC 22

DAILY CURRENT AFFAIRS – DEC 22

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Tamil Nadu

 

  1. The Tamil Nadu government on December 21 issued an order constituting a Commission for the collection of quantifiable data on castes, communities and tribes of Tamil Nadu. The Commission will collect details pertaining to various social, educational, economic and political parameters of the State’s Population.The government, as announced earlier, appointed retired Madras High Court Judges. Kulasekaran as Chairman of the Commission and issued a government order to this effect, while laying out the terms of reference of the Commission.

தமிழக சாதிகள், சமூகங்கள் மற்றும் பழங்குடியினர் குறித்த கணக்கிடத்தக்க தரவுகளை சேகரிப்பதற்கான நீதியரசர் குலசேகரன் தலைமையிலான ஆணையத்தை அமைத்து டிசம்பர் 21 அன்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆணைக்குழு மாநில மக்கள்தொகையின் பல்வேறு சமூக, கல்வி, பொருளாதார மற்றும் அரசியல் அளவுருக்கள் தொடர்பான விவரங்களை சேகரிக்கும் என அதன் குறிப்பு விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

  1. The State government has cited an official report on the adverse impact of COVID-19 and the two cyclones, on the livelihood of the poor and the middle class, as reason for its decision on extending cash support of ₹ 2,500 each, as part of the annual Pongal Gift hamper.

தமிழ்நாடு அரசாங்கத்தின் வருடாந்திர பொங்கல் பரிசுத் தொகுப்பின் ஒரு பகுதியாக 2,500 ரூபாயை வழங்குவதற்கான காரணமாக COVID-19 மற்றும் இரண்டு புயல்களை அரசு குறிப்பிட்டுள்ளது.

 

  1. The old building of the Chennai City Police Commissionerate in Egmore will soon become a police museum. The museum will be opened to the public in two months.

எலும்பூரில் உள்ள சென்னை மாநகர போலீஸ் ஆணையர் அலுவலகத்தின் பழைய கட்டிடம் விரைவில் போலீஸ் அருங்காட்சியகமாக மாறுகிறது. இந்த அருங்காட்சியகம் இரண்டு மாதங்களில் பொதுமக்களுக்கு திறக்கப்படும்.

 

  1. The Real Time data collected by researchers from IIT Madras on water discharged at several critical places along the Adyar during Cyclone Nivar is expected to help in a crucial way in flood forecasting and mitigation in the future, a statement issued by the institution said.

நிவார் புயலின் போது அடையாருடன் பல முக்கியமான இடங்களில் வெளியேற்றப்பட்ட நீர் குறித்து ஐ.ஐ.டி மெட்ராஸின் ஆராய்ச்சியாளர்கள் சேகரித்த ‘ரியல் டைம் தகவல்கள்’ எதிர்காலத்தில் வெள்ள முன்னறிவிப்பு மற்றும் தணிப்பு ஆகியவற்றில் மிகவும் உதவும் என்று ஐ.ஐ.டி மெட்ராஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

India

 

  1.  The Chennai Mathematical Institute (CMI) will establish the Dr. F.C. Kohli Centre of Excellence for Advanced Research in Mathematical and Computing Sciences “in honor of the visionary who created and shaped the IT industry in India and made it synonymous with excellence, globally”

இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறையை உருவாக்கி வடிவமைத்து, உலகளவில் சிறப்பிற்கு உயர்த்திய டாக்டர் எஃப்.சி. கோலி அவர்களின் நினைவாக டாக்டர் எஃப்.சி. கோலி கணித மற்றும் கணினி அறிவியலில் மேம்பட்ட ஆராய்ச்சிக்கான சிறப்பு மையம் ஒன்றை சென்னை கணித நிறுவனம் (CMI) உருவாக்கியுள்ளது.

 

International 

 

  1. The Consulate General of the Republic of Korea will release a book titled Survival Indian Law. The book aims to enhance the awareness of the Korean business community on the various Indian Laws, thereby enabling them to avoid unnecessary legal risks in India.

கொரியா குடியரசின் துணைத் தூதரகம் ‘சர்வைவல் இந்திய சட்டம்’ என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளது. இது பல்வேறு இந்திய சட்டங்கள் குறித்து கொரிய வணிக சமூகத்தினரிடம் விழிப்புணர்வு மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு வெளியிடப்பட்டுள்ளது.

 

  1. The Minister of Civil Aviation has informed that all flights originating from U.K into India will be suspended temporarily from 22nd December to 31st December 2020. He stated that the Government of India has decided to take all necessary precautions as a result of the situation arising out of the spread of a new strain of coronavirus in some countries.

இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு வரும் அனைத்து விமானங்களும் டிசம்பர் 22 முதல் 2020 டிசம்பர் 31 வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்று சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சில நாடுகளில் கொரோனா வைரஸின் புதிய திரிபு பரவுகிறது என்ற சூழ்நிலையின் விளைவாக தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

MULTIPLE CHOICE QUESTIONS

  1. Statement I : The Tamil Nadu government has constituted a commission to collect the quantifiable data on castes, communities and tribes of Tamil Nadu.

Statement II : The Commission will collect details pertaining to various social, educational, economic and political parameters of the State’s Population.

  1. Only Statement I is correct

  2. Only Statement II is correct

  3. Both Statements I and II are correct

  4. Both Statements I and II are wrong

கூற்று I: தமிழக சாதிகள், சமூகங்கள் மற்றும் பழங்குடியினர் பற்றிய அளவிடக்கூடிய தரவுகளை சேகரிக்க ஆணையம் ஒன்றை தமிழக அரசு உருவாக்கியுள்ளது.

கூற்று II: மாநில மக்கள்தொகையின் பல்வேறு சமூக, கல்வி, பொருளாதார மற்றும் அரசியல் அளவுருக்கள் தொடர்பான விவரங்களை ஆணையம் சேகரிக்கும்.

  1. கூற்று I மட்டுமே சரியானது

  2. கூற்று II மட்டுமே சரியானது

  3. கூற்று I மற்றும் கூற்று II இரண்டும் சரியானவை

  4. கூற்று I மற்றும் கூற்று II  இரண்டும் தவறானவை

 

  1. What is the reason cited for extending cash support of ₹ 2,500 as a part of the annual Pongal Gift hamper by the Tamil Nadu Government?

  1. COVID-19

  2. Nivar Cyclone

  3. Burevi Cyclone

  4. All of the above

தமிழ்நாடு அரசாங்கத்தின் வருடாந்திர பொங்கல் பரிசுத் தொகுப்பின் ஒரு பகுதியாக 2,500 ரூபாயை வழங்குவதற்கான அரசின் காரணம் என்ன?

  1. COVID-19

  2. நிவார் புயல்

  3. புரேவி புயல்

  4. மேலே உள்ள அனைத்தும்

 

  1. The Old Chennai City Police Commissionerate in Egmore is being converted into a

  1. COVID-19 Treatment Centre

  2. COVID-19 Isolation Centre

  3. Police Museum

  4. Collectorate

எலும்பூரில் உள்ள பழைய சென்னை மாநகர போலீஸ் ஆணையர் அலுவலகம் என்னவாக மாற்றப்படுகிறது?

  1. COVID-19 சிகிச்சை மையம்

  2. கோவிட் -19 தனிமைப்படுத்தும் மையம்

  3. போலீஸ் அருங்காட்சியகம்

  4. ஆட்சியர் அலுவலகம்

 

  1. Dr. F.C. Kohli Centre of Excellence for Advanced Research in Mathematical and Computing Sciences is established by

  1. Chennai Mathematical Institute

  2. IIT-Madras

  3. Raman Research Institute

  4. Madras University

டாக்டர் எஃப்.சி. கோலி கணித மற்றும் கணினி அறிவியலில் மேம்பட்ட ஆராய்ச்சிக்கான சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் யாரால் நிறுவப்பட்டுள்ளது?

  1. சென்னை கணித நிறுவனம்

  2. ஐ.ஐ.டி-மெட்ராஸ்

  3. ராமன் ஆராய்ச்சி நிறுவனம்

  4. மெட்ராஸ் பல்கலைக்கழகம்

 

  1. A book titled ‘Survival Indian Law’ is released by

  1. Bar Council of India

  2. National Legal Services Authority of India

  3. Korean Consulate

  4. Canada Government

‘சர்வைவல் இந்திய சட்டம்’ என்ற புத்தகம் யாரால் வெளியிடப்பட்டுள்ளது?

  1. பார் கவுன்சில் ஆஃப் இந்தியா

  2. இந்திய தேசிய சட்ட சேவைகள் ஆணையம்

  3. கொரிய துணைத் தூதரகம்

  4. கனடா அரசு

 

  1. From which Country, all flights are suspended due to second wave of COVID-19 spread?

  1. Canada

  2. Belgium

  3. Bangladesh

  4. United Kingdom

COVID-19 பரவலின் இரண்டாவது அலை காரணமாக எந்த நாட்டிலிருந்து, அனைத்து விமானங்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளன?

  1. கனடா

  2. பெல்ஜியம்

  3. பங்களாதேஷ்

  4. இங்கிலாந்து

 

1

2

3

4

5

6

C

D

C

A

C

D

DOWNLOAD DECEMBER -22nd – 2020 PDF

Athiyaman Team, the best Coaching Center (TNPSC Online Coaching Class)  in Tamilnadu for all competitive exams. We are providing Best online coaching for TNPSC Group Exams  – Group 2 Prelims, Group 2A, Group 4 & VAO,  RRB Railway Exams – RRB Group D, RRB ALP RRB Level 1, RRB NTPC, RPF/RPSF Exams, TNUSRB Exams – TN Police Police constable (PC) & Taluk SI Exam, TN Forester, Forest Guard, Forest Watcher Exams.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading