TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – NOV 01st To NOV 06th

DAILY CURRENT AFFAIRS – NOV 01st To NOV 06th

Sources: PIB, The Hindu, Dinamani

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

1)சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) எத்தனையாவது உறுப்பு நாடாக ஆண்டோரா எனும் நாடு இணைந்து உள்ளது? 

 

  1. A) 187
  2. B) 188
  3. C) 190
  4. D) 191

விடை 3

 

2) முகக்கவசம் இல்லையேல் சேவை இல்லை(No mask No Service) என்று திட்டம் எந்த நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது? 

 

  1. A) இந்தியா
  2. B) இலங்கை
  3. C) வங்கதேசம்
  4. D) நேபாளம்

விடை 3

 

3) சமீபத்தில் காலமான சர் ஷான் கானரி என்பவர் எந்த ஆண்டு சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது பெற்றவர் ஆவார்? 

 

  1. A) 1985
  2. B) 1987
  3. C) 1989
  4. D) 1991

விடை 2

 

4)கடலில் பிளாஸ்டிக் மாசு களை ஏற்படுத்துவதில் அமெரிக்கா எத்தனாவது இடத்தில் உள்ளது?

 

A)1

B)2

C)3

D)4

விடை 3

 

5)கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கான, முதலாவது தானியங்கி மின்னணு பணப் பரிமாற்ற செயலியான மூபே (Moopay) இந்தியாவில் எங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது?

 

  1. A) பஞ்சாப்
  2. B) இராஜஸ்தான்
  3. C) கேரளா
  4. D) குஜராத்

விடை 2

 

 

6)இந்திய வங்கிகள் சங்கத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்? 

 

  1. A) தினேஷ்குமார் காரா
  2. B) ராஜீவ் தேசாய்
  3. C) உர்ஜித் பட்டேல்
  4. D) ராஜ்கிரண் ராய்

 விடை நான்கு

 

7) The Fixer என்ற நூலின் ஆசிரியர் யார்? 

 

  1. A) நீல் உபத்யாய
  2. B) கபில் தேவ்
  3. C) ஸ்ரீ காந்த்
  4. D) சுமன் துபே

விடை நான்கு 

 

8)இந்தியாவின் முதல் மணல் மேடு/ திட்டு பூங்கா (Sand Dune Park) எங்கு அமைக்கப்படவுள்ளது? 

      1.A) கோவா

      2.B) புதுச்சேரி

      3.C) ஒரிசா

      4.D) குஜராத்

விடை 1

 

9)வேவல் ராம்கலவான் என்பவர் எந்த நாட்டின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்? 

 

  1. A) செஷல்ஸ்
  2. B) மௌரீசியஸ்
  3. C) ஆண்டோரா
  4. D) ஆர்மேனியா

விடை 1

 

10) சமீபத்தில் காலமான துரைக்கண்ணு என்பவர் தமிழகத்தில் எந்த துறை அமைச்சராக பொறுப்பில் இருந்தவர் ஆவார்?

 

  1. A) உயர்கல்வி துறை
  2. B) வேளாண் துறை
  3. C) நிதித்துறை
  4. D) இந்து சமய அறநிலையத்துறை

விடை 2

 

11)வானில் பறக்கும் ஸ்போர்ட்ஸ் காரை உருவாக்கியுள்ள கிளெய்ன் விஷன் நிறுவனம் எந்த நாட்டைச் சார்ந்த நிறுவனமாகும்? 

 

  1. A) அமெரிக்கா
  2. B) பிரான்ஸ்
  3. C) ரஷ்யா
  4. D) ஸ்லோவாகியா

விடை நான்கு

 

12)தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீடு அடிப்படை ஆண்டை 2001 லிருந்து எந்த ஆண்டிற்கு மாற்றி தொழிலாளர் பணியகம் உத்தரவு பிறப்பித்துள்ளது? 

 

  1. A) 2016
  2. B) 2018
  3. C) 2020
  4. D) 2014

விடை 1

 

13)மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள இரத்தசோகை முக்த் பாரத் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள மாநிலம் எது? 

 

  1. A) தமிழ்நாடு
  2. B) ஹரியானா
  3. C) ஆந்திரா
  4. D) சத்தீஸ்கர்

விடை 2

 

14)உலக நகர தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?

 

  1. A) October 27
  2. B) October 29
  3. C) October 31
  4. D) November 1

விடை 3

 

15)ஆல்பா கொண்டே என்பவர் எந்த நாட்டின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்? 

 

  1. A) கினியா
  2. B) பெலாரஸ்
  3. C) லெபனான்
  4. D) மௌரீசியஸ்

விடை 1

 

16)வியன்னா ஓபன் டென்னிஸ் 2020 போட்டியில் வெற்றி பெற்றுள்ள ஆன்ட்ரே ரூபலேவ் என்பவர் எந்த நாட்டை சேர்ந்தவர் ஆவார்? 

 

  1. A) இத்தாலி
  2. B) சுவிட்சர்லாந்து
  3. C) ரஷ்யா
  4. D) ஸ்பெயின்

விடை 3

 

17)பென்னு என்னும் குறுங்கோளை ஆய்வு செய்வதற்காக ஓசிரிஸ்-ரெக்ஸ் எனும் விண்கலம் நாசாவால் எப்போது விண்ணில் செலுத்தப்பட்டது? 

 

  1. A) 2012
  2. B) 2013
  3. C) 2015
  4. D) 2016

விடை நான்கு

 

18) நியூசிலாந்து நாட்டு அமைச்சரவையில் இடம் பிடித்துள்ள முதலாவது இந்திய வம்சாவளி பெண்மணி யார்? 

 

  1. A) பிரியங்கா ராதாகிருஷ்ணன்
  2. B) ஐஸ்வர்யா ஸ்ரீதர்
  3. C) ரேவதி குப்தா
  4. D) ஆஷிகா ஷரீஃப்

விடை 1

 

19)மின்சார மோட்டார் வாகனங்களுக்கு, தமிழக அரசு எந்த தேதி வரை 100% வரி விலக்கு அளித்துள்ளது? 

 

  1. A) 2020 டிசம்பர் 31
  2. B) 2021 டிசம்பர் 31
  3. C) 2022 டிசம்பர் 31
  4. D) 2025 டிசம்பர் 31

 விடை 3

 

20)இலண்டன் தேசிய வரலாற்று அருங்காட்சியகம் சார்பில் சிறந்த வனவுயிரி புகைப்பட கலைஞர் விருது பெற்றுள்ள ஐஸ்வர்யா ஸ்ரீதர் என்பவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்? 

 

  1. A) தெலுங்கானா
  2. B) மணிப்பூர்
  3. C) மகாராஷ்டிரா
  4. D) கோவா

விடை 3

 

21) On the Trails of Buddha : A Journey to the East என்ற நூலின் ஆசிரியர் யார்? 

 

  1. A) ரொமிலா தாப்பர்
  2. B) சேத்தன் பகத்
  3. C) தீபாங்கர் ஆரோன்
  4. D) நீல் உபாத்யாயா

விடை 3

 

22)chief justice of India open first e- resource  centre in Nagpur

 

23)லஞ்ச ஒழிப்பு (Vigilance) விழிப்புணர்வு வாரம் 2020 எப்போது அனுசரிக்கப்பட்டது? 

 

  1. A) அக்டோபர் 28 – நவம்பர் 01
  2. B) அக்டோபர் 27 – நவம்பர் 02
  3. C) அக்டோபர் 25 – அக்டோபர் 31
  4. D) அக்டோபர் 29 – நவம்பர் 03

 

விடை 2

 

24)தமிழ்நாடு மல்லர் கம்பம் கழகத்தின் நிறுவனர் யார்?

 

  1. உலக துரை
  2. பிரதீப் ஸ்ரீவஸ்தவா
  3. ஷான் கானரி
  4. சும்மரி வாலா

 

விடை 1

 

25)இந்தியாவின் முதலாவது கடல் விமான (Sea plane) சேவை எங்கு தொடங்கப்பட்டுள்ளது? 

 

  1. A) குஜராத்
  2. B) புதுச்சேரி
  3. C) கோவா
  4. D) ஒரிசா

 

விடை 1

 

26)உலகிலேயே முதன்முதலாக உருவாக்கப்பட்ட தொழில்நுட்ப ரீதியிலான ஊட்டச்சத்து பூங்கா எங்கு அமைந்துள்ளது?

 

  1. கோவா
  2. குஜராத்
  3. கேரளா
  4. ஆந்திர பிரதேசம்

 

விடை 2

 

27)2020 சந்திரா நீஸ் வாழ்நாள் சாதனையாளர் விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது? 

 

  1. A) கமலா ஹாரீஸ்
  2. B) கைலாஷ் சத்யார்த்தி
  3. C) கிரேட்டா துன்பெர்க்
  4. D) ஹரிஷ் கோடேசா

 

விடை நான்கு

 

28)உலகின் முதல் அறிவியல் கார்ட்டூன் புத்தகம் எழுதியவர் யார்?

 

  1. உலக துரை
  2. பிரதீப் ஸ்ரீவஸ்தவா
  3. ஷான் கானரி
  4. சும்மரி வாலா

 

விடை 2

 

29)மத்திய அரசினால் அனுமதி வழங்கப்பட்டுள்ள STARS திட்டம் எதனோடு தொடர்புடையது? 

 

  1. A) முதியோர் மேம்பாடு
  2. B) கல்வி மேம்பாடு
  3. C) தடுப்பூசித் திட்டம்
  4. D) விவசாயிகள் நலன்

 

விடை 2

 

30)இந்திய தடகள சம்மேளனத்தின் தலைவர் யார்?

 

  1. உலக துரை
  2. பிரதீப் ஸ்ரீவஸ்தவா
  3. ஷான் கானரி
  4. சும்மரி வாலா

 

விடை நான்கு

 

31) உலக சைவ தினம் (Vegen Day) என்று கொண்டாடப்படுகிறது? 

 

  1. A) அக்டோபர் 30
  2. B) அக்டோபர் 31
  3. C) நவம்பர் 02
  4. D) நவம்பர் 01

 

விடை நான்கு

 

32)இந்திரா காந்தி மறைந்த ஆண்டு என்ன?

 

  1. 1983
  2. 1984
  3. 1985
  4. 1986

 

விடை 2

 

33)டாக்டர் நோ என்ற திரைப்படம் எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?

 

  1. 1960
  2. 1961
  3. 1962
  4. 1963

 

விடை 3

34)சர்தார் வல்லபாய் பட்டேல் எந்த மாநிலத்தில் பிறந்தார்?

 

  1. குஜராத்
  2. பீகார்
  3. அசாம்
  4. மேற்கு வங்கம்

 

விடை 1

 

35)இந்திய விமான நிறுவனத்தின் முதல் பெண் சிஇஓ யார்?

 

  1. ஹர்ப்ரீட் சிங்
  2. ஹரிஷ் கோட் வ்ஹோ
  3. மேரி
  4. ஆர்யா

 

விடை 1

 

36)தமிழ்நாட்டில் எத்தனை பேர் மத்திய உள்துறை விருது பெற்றனர்?

 

  1. 3
  2. 5
  3. 7
  4. 9

 

விடை 2

37)மறைந்த வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு எந்த மாவட்டத்தில் பிறந்தார்?

 

  1. கன்னியாகுமரி
  2. ராமநாதபுரம்
  3. தஞ்சாவூர்
  4. திருநெல்வேலி

 

விடை 3

 

38)NISAR விண்வெளித் திட்டத்தின் படி ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள் எந்த ஆண்டு விண்ணில் செலுத்தப்பட உள்ளது? 

 

  1. A) 2020
  2. B) 2021
  3. C) 2022
  4. D) 2023

 

விடை 3

 

39) அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள மார்லன் சாமுவெல்ஸ் என்பவர் எந்த நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஆவார்? 

 

  1. A) மேற்கிந்தியத் தீவுகள்
  2. B) தென்னாப்பிரிக்கா
  3. C) இலங்கை
  4. D) ஆஸ்திரேலியா

 

விடை 1

 

40)ஃபெனி பாலம் இந்தியாவை எந்த நாட்டுடன் இணைக்க கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது? 

 

  1. A) வங்கதேசம்
  2. B) மியான்மர்
  3. C) நேபாளம்
  4. D) பாகிஸ்தான்

 

விடை 1

 

41) சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள சாரா மெக் பிரைட் என்பவர் எந்த நாட்டின் முதலாவது திருநங்கை செனட்டர் ஆவார்? 

 

  1. A) நியூசிலாந்து
  2. B) சிங்கப்பூர்
  3. C) பிரான்ஸ்
  4. D) அமெரிக்கா

  

விடை நான்கு

 

42) மரியா தாட்டில் என்கின்ற இந்திய வம்சாவளிப் பெண் எந்த நாட்டின் பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்? 

 

  1. A) நியூசிலாந்து
  2. B) ஆஸ்திரேலியா
  3. C) அமெரிக்கா
  4. D) சிங்கப்பூர்

 

விடை 2

 

43)தமிழகத்திலேயே முதல் முறையாக கரோனா நோயாளிகளுக்கு மனநல ஆலோசனை வழங்குவதற்கான மனநல ஆலோசனை மையம் எங்கு அமைந்துள்ள அரசு கரோனா மருத்துவமனையில் திறக்கப்பட்டுள்ளது? 

 

  1. A) கிண்டி
  2. B) பாளையங்கோட்டை
  3. C) குன்னூர்
  4. D) கோரிப்பாளையம்

 

விடை 1

 

44) உலக சுனாமி விழிப்புணர்வு தினம் என்று அனுசரிக்கப்படுகிறது? 

 

  1. A) நவம்பர் 02
  2. B) நவம்பர் 04
  3. C) நவம்பர் 05
  4. D) நவம்பர் 03

 

விடை 3

 

45)தமிழ்ச்செம்மல் விருதுகள் எந்த ஆண்டிலிருந்து தமிழகத்தில் வழங்கப்பட்டு வருகின்றன? 

 

  1. A) 2014
  2. B) 2015
  3. C) 2016
  4. D) 2017

 

விடை 1

 

46)ஐநா சர்வதேச பருவநிலை செயல்பாட்டு விருதை வென்றுள்ள உலக இமாலய பயண அமைப்பு என்ற நிறுவனம் எந்த நாட்டைச் சேர்ந்த நிறுவனம் ஆகும்? 

 

  1. A) இலங்கை
  2. B) நேபாளம்
  3. C) தாய்லாந்து
  4. D) இந்தியா

 

விடை நான்கு

 

47) ஒன் பிளஸ் செல்லிடப்பேசி நிறுவனம் தனது உலகின் மிகப்பெரிய விற்பனையகத்தை எங்கு திறந்துள்ளது? 

 

  1. A) ஹாங்காங்
  2. B) ஹைதராபாத்
  3. C) மும்பை
  4. D) பெய்ஜிங்

 

விடை 2

48)வரும் டிசம்பர் 2020ல், பருவநிலை லட்சிய உச்சி மாநாட்டை நடத்தவுள்ள நகரம் எது? 

 

  1. A) தில்லி
  2. B) பாரீஸ்
  3. C) லண்டன்
  4. D) நியூயார்க்

 

விடை 3

 

49)சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் (ஓபன் எரா) 1000வது வெற்றியை பதிவு செய்துள்ள 4வது வீரர் யார்? 

 

  1. A) ஸ்டான்லஸ் வாவ்ரிங்கா
  2. B) ஆந்த்ரே அகாசி
  3. C) லியாண்டர் பயஸ்
  4. D) ரஃபேல் நடால்

 

விடை நான்கு

 

50) ராம் சார் ஒப்பந்தத்தின்படி சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த தளமாக அறிவிக்கப்பட்டுள்ள கபார்த்தல் சதுப்பு நில காடுகள் எங்கு அமைந்துள்ளது? 

 

  1. A) மேற்கு வங்கம்
  2. B) ஒரிசா
  3. C) மகாராஷ்டிரா
  4. D) பீகார்

 

விடை நான்கு

 

51)எந்த மாநிலத்தில் பாயும் சட்லெஜ் ஆறிலிருந்து 210 MW மின் உற்பத்தி செய்வதற்காக மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது? 

 

  1. A) ஜார்க்கண்ட்
  2. B) சத்தீஸ்கர்
  3. C) ஹிமாச்சலப்பிரதேசம்
  4. D) மேகாலயா

 

விடை 3

 

52)அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ள ஷேன் வாட்சன் எந்த நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஆவார் ? 

 

  1. A) நியூசிலாந்து
  2. B) ஆஸ்திரேலியா
  3. C) இங்கிலாந்து
  4. D) தென்னாப்பிரிக்கா

 

விடை 2

 

53) சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் பிரதிநிதிகள் அவைக்கு தேர்ந்தெடுக்கப்படாத இந்திய வம்சாவளி நபர் யார்? 

 

  1. A) நிஷா சர்மா
  2. B) அமிபோரா
  3. C) ரோ கண்ணா
  4. D) பிரமிளா ஜெயப்பால்

 

விடை 1

 

54)100% தூய்மையான பட்டாடைகளை விற்பனை செய்வதற்காக, இந்திய சில்க் அமைப்புடன் ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனம் எது? 

 

  1. A) பிளிப் கார்ட்
  2. B) அலி பாபா
  3. C) அமேசான்
  4. D) மந்த்ரா

 

விடை 3

 

55)இயற்கைக்கான உலகளாவிய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, அடுத்த 30 ஆண்டுகளில் கடும் தண்ணீர் பற்றாக்குறை நிலவும் 30 இந்திய நகரங்களில் முதலிடம் பிடித்துள்ள நகரம் எது? 

 

  1. A) ஜெய்ப்பூர்
  2. B) கொல்கத்தா
  3. C) தில்லி
  4. D) தானே

 

விடை 1

 

56)SCO அமைப்பின் 19வது பொருளாதார மற்றும் வெளிநாட்டு வர்த்தக அமைச்சர்கள் மாநாட்டை இணைய வழியில் நடத்திய நாடு எது? 

 

  1. A) ரஷ்யா
  2. B) சீனா
  3. C) இந்தியா
  4. D) பாகிஸ்தான்

 

விடை 3

 

57)அமெரிக்கா முறைப்படி விலகியுள்ள, பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம், உலக நாடுகளுக்கிடையே எப்போது மேற்கொள்ளப்பட்டது? 

 

  1. A) 2018
  2. B) 2017
  3. C) 2015
  4. D) 2016

 

விடை 2

 

58) இதுவரை இந்தியாவில் இருந்து எத்தனை சதுப்பு நிலக்காடுகள் ராம் சார் ஒப்பந்தத்தின்படி சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த தலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது? 

 

  1. A) 39
  2. B) 40
  3. C) 38
  4. D) 42

 

விடை 1

 

59) மருந்து தரக்கட்டுப்பாடு மற்றும் தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் எந்த நாட்டோடு இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது? 

 

  1. A) இஸ்ரேல்
  2. B) பிரிட்டன்
  3. C) ஸ்பெயின்
  4. D) கியூபா

 

விடை 2

 

60)இந்திய ராணுவத் தளபதியான எம்.எம்.நரவணேவுக்கு கௌரவ தளபதி பதவி வழங்கியுள்ள நாடு எது? 

 

  1. A) இலங்கை
  2. B) வங்கதேசம்
  3. C) நேபாளம்
  4. D) மியான்மர்

 

விடை 3

 

61)போக்குவரத்து துறையில் சரக்கு மேலாண்மை குறித்த பயிற்சிகளை வழங்குவதற்காக உயர் திறன் மேம்பாட்டு மையம், தமிழக முதல்வரால் எங்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது? 

 

  1. A) கிண்டி
  2. B) பல்லாவரம்
  3. C) மயிலாப்பூர்
  4. D) ஒரகடம்

 

விடை நான்கு

DOWNLOAD NOVEMBER – PDF

Athiyaman Team, the best Coaching Center (TNPSC Online Coaching Class)  in Tamilnadu for all competitive exams. We are providing Best online coaching for TNPSC Group Exams  – Group 2 Prelims, Group 2A, Group 4 & VAO,  RRB Railway Exams – RRB Group D, RRB ALP RRB Level 1, RRB NTPC, RPF/RPSF Exams, TNUSRB Exams – TN Police Police constable (PC) & Taluk SI Exam, TN Forester, Forest Guard, Forest Watcher Exams.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading