TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – NOV 12

DAILY CURRENT AFFAIRS – NOV 12

Sources: PIB, The Hindu, Dinamani

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Tamil Nadu

         1.The Democrats’ victory in the U.S. election has brought another Indian origin woman to the forefront — Celine Gounder has been appointed to President elect Joe Biden’s COVID19 Advisory Board. Her ancestral village is Perumapalayam in Modakurichi Taluk. 

         அமெரிக்க அதிபர் ஜோ பிடன் நியமித்துள்ள கொரோனா ஆலோசனைக் குழுவில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள பெருமாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பெண் டாக்டர் செலின் கவுண்டர் இடம்பெற்றுள்ளார். 

          2.An application for grant of Geographical Indication(GI) tag for the Authoor Vetrilai, the famous betel leaf from Authoor, has been filed by the Authoor VattaraVetrilai Vivasayigal Sangam(betel farmers’ association).The application process was facilitated by NABARD’s Madurai Agribusiness Incubation Forum. 

         புகழ்பெற்ற ஆத்தூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு குறிச்சொல்லை (ஜிஐ டேஹ்)  வாங்க ஆத்தூர் வட்டார வெற்றிலை விவசாயிகள் சங்கம் விண்ணப்பம் தாக்கல் செய்துள்ளது. இதற்கான விண்ணப்ப செயல்முறைக்கு நபார்டின் மதுரை வேளாண் வணிக உருவாக்குதல் மன்றம் உதவி செய்தது.

         3.Acting on objections from the Akhil Bharatiya Vidyarthi Parishad (ABVP), the Manonmaniam Sundaranar University in Tirunelveli has withdrawn noted writer Arundhati Roy’s book, Walking with the Comrades, fromits postgraduate English syllabus. The book was based on her visit to Maoist hideouts.

        3.பாஜகவின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான அருந்ததி ராயின் Walking with the Comrades என்ற புத்தகம் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. 

India

      1.The Union government has brought Over The Top (OTT) platforms, or video streaming service providers such as Netflix, Amazon Prime and others, under the ambit of the Ministry of Information and Broadcasting. While the print was regulated by the Press Council of India and Television, both News and Entertainment, were being regulated by the Cable Networks Regulation Act (2005), content on online, the Government felt, fell into a black hole with no oversight.

       1.நெட்ஃபிளிக்ஸ், அமேசான் ப்ரைம் உள்ளிட்ட தளங்கள் தகவல் மற்றும் தொலைதொடர்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையில் ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளார். இணைய செய்தி ஊடகங்களும் இந்தக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போதய சூழலின்படி, இந்திய பிரெஸ் கவுன்சில் அச்சு ஊடகத்தைக் கண்காணிக்கிறது. செய்தி ஒளிபரப்பாளர்கள் சங்கம், செய்தி சேனல்களைக் கண்காணிக்கிறது. மத்திய தணிக்கை வாரியம் மற்றும் விளம்பர தர கவுன்சில் முறையே திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களை கண்காணிக்கிறது.

     2.The government has unveiled a production linked incentive (PLI) scheme to encourage domestic manufacturing investments in 10 more sectors,with an estimated outlay of about ₹1.46 lakh crore over the next five years. 

   2.உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், 10 துறைகளுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் 1. 46 லட்சம் கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

NOVEMBER MONTH CURRENT AFFAIRS

International 

1.Bahrain’s Prince Khalifa bin Salman al Khalifa, the world’s longest serving Prime Minister who had held the post since Independence In 1971, has died at the age of 84.

உலகின் நீண்ட காலம் ஆட்சியில் இருந்த பிரதமர் என்ற பெருமைக்குரிய பஹ்ரைன் நாட்டின் பிரதமர் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

2.The U.K. Government unveiled plans for new powers to prevent Chinese and other foreign companies snapping up strategic assets in “malicious” takeovers that are deemed to threaten national security.

வெளிநாட்டு நிறுவனங்கள் “தீங்கிழைக்கும்” கையகப்படுத்துதல்கள் மூலம் மூலோபாய சொத்துக்களை பறிப்பது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கருதி, அதைத் தடுக்க புதிய அதிகாரங்களுக்கான திட்டங்களை இங்கிலாந்து அரசு வெளியிட்டது.

Sports

1.On November 10, 2020, Rohit Sharma led Mumbai Indians defeated Delhi Capitals by five wickets. This was the fifth IPL title for the Mumbai Indians, having appeared in the finals for six times.

துபாயில் நடைபெற்ற ஐ.பி.எல் 2020 தொடரில், ஐந்தாவது முறையாக மும்பை அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

  1. In India, the  OTT platforms are regulated by 
  1. Ministry of Information and Broadcasting 
  2. Press Council of India
  3. Censor Board
  4. State Government 

      இந்தியாவில், ஓடிடி பிளாட்பார்ம் யாரால் கட்டுப்படுத்தப்படுகின்றது?

  1. தகவல் மற்றும் நடைமுறை அமைச்சகம்
  2. இந்திய பத்திரிகை கவுன்சில்
  3. சென்சார் போர்டு
  4. மாநில அரசு

  1. Who won the title in IPL 2020?
  1. Delhi Capitals
  2. Mumbai Indians
  3. Chennai Super Kings
  4. Sun Risers Hyderabad 

     ஐபிஎல் 2020 இல் பட்டத்தை வென்றது எந்த அணி?

  1. டெல்லி கேபிடல்ஸ்
  2. மும்பை இந்தியன்ஸ்
  3. சென்னை சூப்பர் கிங்ஸ்
  4. சன் ரைசர்ஸ் ஹைதராபாத்

  1. Who is the world’s longest serving Prime Minister?
  1. Jawaharlal Nehru
  2. Benjamin Netanyahu
  3. Salman al Khalifa 
  4. Roosevelt

     உலகின் மிக நீண்ட காலம் பணியாற்றிய பிரதமர் யார்?

  1. ஜவஹர்லால் நேரு
  2. பெஞ்சமின் நெதன்யாகு
  3. சல்மான் அல் கலீஃபா
  4. ரூஸ்வெல்ட்

  1. The book “Walking with the Comrades” is written by
  1. Ramchandra Guha
  2. Biban Chandra
  3. Pranab Mukherji
  4. Arundhati Roy

    “Walking with the Comrades” என்ற புத்தகத்தை எழுதியவர் அயர்?

  1. ராம்சந்திர குஹா
  2. பிபன் சந்திரா
  3. பிரணாப் முகர்ஜி
  4. அருந்ததி ராய்

  1. In India, Print media is regulated by
  1. Ministry of Information and Broadcasting 
  2. Press Council of India
  3. Censor Board
  4. State Government 

     இந்தியாவில், அச்சு ஊடகம் யாரால் கட்டுப்படுத்தப்படுகின்றது?

  1. தகவல் மற்றும் நடைமுறை அமைச்சகம்
  2. இந்திய பத்திரிகை கவுன்சில்
  3. சென்சார் போர்டு
  4. மாநில அரசு

  1. In India, Movies are regulated by
  1. Ministry of Information and Broadcasting 
  2. Press Council of India
  3. Censor Board
  4. State Government 

    இந்தியாவில், திரைப்படங்கள் யாரால் கட்டுப்படுத்தப்படுகின்றது?

  1. தகவல் மற்றும் நடைமுறை அமைச்சகம்
  2. இந்திய பத்திரிகை கவுன்சில்
  3. சென்சார் போர்டு
  4. மாநில அரசு

  1. In the U.S.A, who is the Indian origin member appointed in Covid-19 Advisory board?
  1. Kamala Harris
  2. Pramila Jayapal
  3. Ami Bera
  4. Celine Gounder

      அமெரிக்காவில், கோவிட் -19 ஆலோசனைக் குழுவில் நியமிக்கப்பட்ட இந்திய வம்சாவளி உறுப்பினர் யார்?

  1. கமலா ஹாரிஸ்
  2. பிரமிளா ஜெயபால்
  3. அமி பெரா
  4. செலின் கவுண்டர்

  1. Which of the following places is famously known for betel leaves?
  1. Authoor
  2. Melur
  3. Srivilliputhur 
  4. Kovilpatti

     பின்வரும் இடங்களில் எது வெற்றிலைக்கு பிரபலமானது?

  1. ஆத்தூர்
  2. மேலூர்
  3. ஸ்ரீவில்லிபுத்தூர்
  4. கோவில்பட்டி

1 2 3 4 5 6 7 8
A B C D B C D A

DOWNLOAD NOVEMBER -12th- 2020 PDF

Athiyaman Team, the best Coaching Center (TNPSC Online Coaching Class)  in Tamilnadu for all competitive exams. We are providing Best online coaching for TNPSC Group Exams  – Group 2 Prelims, Group 2A, Group 4 & VAO,  RRB Railway Exams – RRB Group D, RRB ALP RRB Level 1, RRB NTPC, RPF/RPSF Exams, TNUSRB Exams – TN Police Police constable (PC) & Taluk SI Exam, TN Forester, Forest Guard, Forest Watcher Exams.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading