DAILY CURRENT AFFAIRS – NOV 7
Sources: PIB, The Hindu, Dinamani
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
1) நீர் மேலாண்மையில் சிறந்த மாநிலத்திற்கான விருதை எந்த மாநிலம் பெற்றது?
- A) கேரளா
- B) தமிழ்நாடு
- C) ஆந்திர பிரதேசம்
- D) மகாராஷ்டிரா
விடை 2
2)Till we win என்ற நூலின் ஆசிரியர்களில் பொருந்தாதவர் யார்?
- A) ககன்தீப் காங்
- B) முஷ்டாக் அஹமது
- C) ரந்தீப் குலேரியா
- D) சந்திரகாந்த் லஹாரியா
விடை 2
3)Thavasmi: life and skills through the lens of Ramayana என்ற புத்தகத்தை வெளியிட்டவர் யார்?
- A) ராம்நாத் கோவிந்த்
- B) நரேந்திர மோடி
- C) வெங்கைய நாயுடு
- D) பன்வாரிலால் புரோஹித்
விடை 3
4)ஹஸிரா-கோகா படகு சேவையை, பிரதமர் நரேந்திர மோடி எந்த மாநிலத்தில் தொடங்கி வைத்துள்ளார்?
- A) மகாராஷ்டிரா
- B) பீகார்
- C) குஜராத்
- D) ஒரிசா
விடை 3
5)இரண்டாவது முறையாக நியூசிலாந்து நாட்டின் பிரதமராக பதவி ஏற்றவர் யார்?
- A) ஸ்பர்தன் குமார் சின்ஹா
- B) ஜெசிந்தா ஆர்டர்ன்
- C) அசின் தாட்சி
D)கசிம்
விடை 2
6) தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் என்று கொண்டாடப்படுகிறது?
- A) நவம்பர் 07
- B) நவம்பர் 08
- C) நவம்பர் 06
- D) நவம்பர் 05
விடை 1
7)உலகின் முதல் 2 சதவீத விஞ்ஞானிகள் 100க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்?
- A) தமிழ்நாடு
- B) கேரளா
- C) ஆந்திர பிரதேசம்
- D) உத்திரபிரதேசம்
விடை 1
8)சமீபத்தில் பதவி விலகியுள்ள ஹஷீம் தாச்சி என்பவர் எந்த நாட்டின் அதிபராக பொறுப்பில் இருந்தவர் ஆவார்?
- A) செர்பியா
- B) கொசாவோ
- C) உஸ்பெகிஸ்தான்
- D) லெபனான்
விடை 2
9)17ஆவது ஜி-20 மாநாட்டில் தலைமை ஏற்று நடத்தும் நாடு எது?
- A) இந்தியா
- B) ரஷ்யா
- C) இத்தாலி
- D) சீனா
விடை 1
10)இந்தியாவின் புதிய தலைமை தகவல் ஆணையராக பொறுப்பேற்றுள்ளவர் யார்?
- A) உதய் மஹீர்கர்
- B) சரோஜ் புன்ஹானி
- C) யஷ்வர்தன் குமார் சின்ஹா
- D) ஹீராலால் சமரியா
விடை 3
11) பன்னிரண்டாவது பிரிக் மாநாட்டை தலைமையேற்று நடத்தும் நாடு எது?
- A) இந்தியா
- B) ரஷ்யா
- C) இத்தாலி
- D) சீனா
விடை 2
12) ஹாக்கி இந்தியா அமைப்பின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்?
- A) ஜியாநேந்திரா நிங்கோபம்
- B) முஸ்டாக் அஹமது
- C) உதய் மஹீர்கர்
- D) ராஜேஷ் சுக்லா
விடை 1
13) எந்த மாநிலத்தில் முதன்முறையாக பழங்குடி இனத்தவரை பூசாரியாக நியமிக்கப்பட்டனர்?
- A) கேரளா
- B) தமிழ்நாடு
- C) உத்தர் பிரதேசம்
- D) ஆந்திர பிரதேசம்
விடை 1
NOVEMBER MONTH CURRENT AFFAIRS
14)கீழ்காணும் எந்த நிறுவனம் இந்தியாவில் பேமண்ட் சேவையை தொடங்க நேஷனல் பேமண்ட்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது?
- A) வீசாட்
- B) கேன் ஷூட்
- C) ஹூட்வா
- D) வாட்ஸ் அப்
விடை நான்கு
15)சிறு குழந்தைகள் (Infant) பாதுகாப்பு தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
- A) நவம்பர் 04
- B) நவம்பர் 05
- C) நவம்பர் 06
- D) நவம்பர் 07
விடை நான்கு
16)Who is the First noble prize winner of India?
1.A)Marie Curie
2.B)C.V.Raman
3.C) Ramanujan
4.D) jawahar lal nehru
Ans 2
DOWNLOAD NOVEMBER -07th- 2020 PDF
Athiyaman Team, the best Coaching Center (TNPSC Online Coaching Class) in Tamilnadu for all competitive exams. We are providing Best online coaching for TNPSC Group Exams – Group 2 Prelims, Group 2A, Group 4 & VAO, RRB Railway Exams – RRB Group D, RRB ALP RRB Level 1, RRB NTPC, RPF/RPSF Exams, TNUSRB Exams – TN Police Police constable (PC) & Taluk SI Exam, TN Forester, Forest Guard, Forest Watcher Exams.

