CTET அறிவிப்பு 2018
வேலைவாய்ப்பு விவரம் : சிபிஎஸ்இ மத்திய கல்வி வாரியம் (CBSE) , மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (CTET) காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிட பதவி பெயர் (Posts Name) : ஆசிரியர் பணி
கல்வி தகுதி :
ஆசிரியர் (வகுப்புகள் I-V) Senior Secondary with 50% marks D.El.Ed/ B.El.Ed/ Graduation with D.El.Ed
ஆசிரியர் (வகுப்புகள் VI-VIII) Senior Secondary with B.A/B.Sc.Ed or B.A.Ed/B.Sc.Ed/ Graduation with D.El.Ed/ B.Ed
CTET 2018 தகுதி நிலை முடிவு அறிவிப்பு தேதி முதல் 7 ஆண்டுகள் செல்லுபடியாகும்
ஒரு குறிப்பிட்ட ஆண்டில் மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த முடியாவிட்டால் மாநில அரசுகள் CTET முடிவுக்குத் தேர்வு செய்யலாம்.
கல்வி தகுதிக்கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது : 18 வருடங்கள்
அதிகபட்ச வயது : இல்லை
ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்ப கட்டணம் :
Gen/ OBC (Only Paper I or II): ரூ. 700/-
Gen/ OBC (Both Paper I & II): ரூ. 1200/-
SC/ST/Differently Abled Person (Only Paper I or II): ரூ. 350/
SC/ST/Differently Abled Person (Both Paper I & II): ரூ. 600/-
பணியிடம் : இந்தியா முழுவதும்
சம்பள விவரம் :
சம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
TET Exam Pattern Paper 1
Sr. No. | Subject | Number of question | Marks |
1 | Child development & Pedagogy | 30 | 30 |
2 | Mathematics | 30 | 30 |
3 | Language – 1 | 30 | 30 |
4 | Language – 2 | 30 | 30 |
5 | Environmental Studies | 30 | 30 |
Total | 150 | 150 |
CTET Exam Pattern Paper 2
Sr. No. | Subjects | Number of Question | Marks |
1 | Child development & Pedagogy | 30 | 30 |
2 | Language – 1 | 30 | 30 |
3 | Language – 2 | 30 | 30 |
4 | Science & Mathematics OR Social Science | 60 | 60 |
Total | 150 | 150 |
முக்கிய தேதிகள் :
துவங்கும் நாள் : 22.06.2018
கடைசி நாள் : 19.07.2018
தேர்வு தேதி : 16.09.2018
தேர்வு முறை : எழுத்து தேர்வு
LANGUAGE OF THE QUESTION PAPER:
Main question paper shall be Bilingual (Hindi/English)
விண்ணப்பிக்கும் முறை : இணைய வழி ( Online Mode )
இதர தகுதிகள் :
இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
CTET 2018 Official Notification Download
CTET 2018 Application Link Download
CTET 2018 Official Website Link CTET Download
CTET 2018 -CTET Syllabus Download
வேறேதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்
B.ca B. Ed ,can apply for this sir
Pingback: CTET 2018 to be held in 20 languages including Tamil – Athiyaman Team
Sir i am completed d.t.ed and b.ed maths group so can i attend the exam in tamil qus paper