Erode District Court for Office Assistant Posts
வேலைவாய்ப்பு விவரம் :
Erode District Court – யில் காலியாக உள்ள Office Assistant Posts பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிட விவரங்கள் :
மொத்த காலிப்பணியிடங்கள் : 34
பணியிட பதவி பெயர் (Posts Name)
1.அலுவலக உதவியாளர் Office Assistant – 23 Posts
2.இரவு காவலர் Watchman – 6 posts
3.மசால்சி Masalchi – 03 Posts
4. இரவு காவலர் – 01 Posts
5.தோட்டக்காவலர் – 01 Posts
கல்வி தகுதி :
அலுவலக உதவியாளர் Office Assistant
8 – ஆம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
2.இரவு காவலர் Watchman
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
3.மசால்சி Masalchi
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
4. இரவு காவலர்
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
5.தோட்டக்காவலர்
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
கல்வி தகுதிக்கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயது வரம்பு :
ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
Latest Jobs Weekly Jobs Govt Jobs
Job News Railway Jobs TNPSC Jobs
Court Jobs Forest Dept Jobs Police Jobs
TRB Jobs Important Jobs Army Jobs
சம்பள விவரம் :
Rs.15700-50000 /-
சம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
முக்கிய தேதிகள் :
துவங்கும் நாள் : 29.05.2019
கடைசி நாள் : 12.06.2019
பணியிடம் :
Erode – 638 011.
விண்ணப்பிக்கும் முறை :
அஞ்சல் வழி (By Postal Mode )
அஞ்சல் முகவரி :
தலைமை நீதித்துறை நடுவர்,
தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம்,
ஈரோடு – 638 011.
இதர தகுதிகள் :
இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள
அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யும் முறை :
எழுத்து தேர்வு
நேர்முக தேர்வு
முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
Erode District Court Jobs Official Notification and Applictaion :Download
Erode District Court Jobs Website link : Click Here
Latest Jobs Weekly Jobs Govt Jobs
Job News Railway Jobs TNPSC Jobs
Court Jobs Forest Dept Jobs Police Jobs
TRB Jobs Important Jobs Army Jobs
வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.
We are providing all latest notifications regarding TN Govt Jobs, Central Govt Jobs, Railway Jobs, TNPSC Jobs, TN Police Jobs, TN SI Exams, TN PC Police Exams, TRB Jobs, TN TET Jobs, Court Jobs, Aavin Jobs, E Court Jobs, Navy Jobs, TN MRB Jobs, RPF Exams, Army Jobs, Banks Jobs, RRB, SSC, Defence, Medical Jobs, LIC Jobs, College Jobs, ESIC Jobs, New Jobs in Govt Department, TN EB Jobs, Tangedco Jobs, FCI Jobs, Food Corparation Jobs, TNUSRB Jobs, RRB NTPC, Paramedical Jobs, UPSC Jobs and All other Govt Job Details.


Court application send panrakku ennenna certificate vaikkanum?
SSLC,Community certificate,PSTM certificate mattum self attested panni vacha pothuma?