IBPS SO Recruitment – 2018
வேலைவாய்ப்பு விவரம் :
IBPS -யில் காலியாக உள்ள Agricultural Field Officer posts பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிட விவரங்கள் : 1599
பணியிட பதவி பெயர் (Posts Name) :
01. I.T. Officer (Scale-I) – 219
02. Agricultural Field Officer (Scale I) – 853
03. Rajbhasha Adhikari (Scale I) – 69
04. Law Officer (Scale I) – 75
05. HR/Personnel Officer (Scale I) – 81
06. Marketing Officer (Scale I) – 302
கல்வி தகுதி :
1. 01. I.T. Officer (Scale-I)
a) 4 year Engineering/ Technology Degree
2. . Agricultural Field Officer (Scale I)
4 year Degree (graduation) in Agriculture
கல்வி தகுதிக் கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப். பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயது வரம்பு :
Minimum: 20 years
Maximum: 30 years
A candidate must have been born not earlier than 02.11.1988 and not later than 01.11.1998 (both dates inclusive)
The Upper age limit is relaxed by 5 years for SC/ST; 3 years for OBC, 10 Years for Persons with Disabilities (15 years for SC/ST PWD’s & 13 years for OBC PWD’s) and for Ex-S as per Govt. of India rules.
ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்
முக்கிய தேதிகள் :
தொடங்கும் நாள் : 06.11.2018
கடைசி நாள் : 26 .11.2018
விண்ணப்பிக்கும் முறை
Online mode
இதர தகுதிகள் :
இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யும் முறை :
Preliminary Exam, Main Exam
Interview
முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
IBPS Official Notification : Download
IBPS Officer To Apply Link : Click Here
வேறேதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.