Postal Circle for GDS Job Posts
இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள ஜிடிஎஸ் பணியிடங்களுக்கு அசாம் பீகார் குஜராத் கர்நாடகா கேரளா மற்றும் பஞ்சாப் அஞ்சல் துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
வேலைவாய்ப்பு விவரம் :
Assam, Bihar, Gujarat, Karnataka, Kerala, and Punjab Postal Circle – யில் காலியாக உள்ள GDS Posts பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Assam, Bihar,Gujarat, Karnataka, Kerala and Punjab circle notification is released.
காலிப்பணியிட விவரங்கள் :
மொத்த காலிப்பணியிடங்கள் : 10066
- Assam- 919 Post
- Bihar- 1063 Posts
- Gujarat- 2510 Posts
- Karnataka- 2637 Posts
- Kerala- 2086 Posts
- Punjab- 851 Posts
பணியிட பதவி பெயர் (Posts Name)
Gramin Dak Sevaks(GDS) Posts
Age: வயதுவரம்பு
18 to 40 Years
கல்வி தகுதி :
10th std.
கல்வி தகுதிக்கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
Latest Jobs | Weekly Jobs | Govt Jobs |
Job News | Railway Jobs | TNPSC Jobs |
Court Jobs | Forest Dept Jobs | Police Jobs |
TRB Jobs | Important Jobs | Army Jobs |
சம்பள விவரம் :
சம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
முக்கிய தேதிகள் :
ஆரம்பிக்கும் நாள்: 5 August 2019
கடைசி நாள் : 4 Sept 2019
பணியிடம் :
அசாம் பீகார் குஜராத் கர்நாடகா கேரளா மற்றும் பஞ்சாப்
விண்ணப்பிக்கும் முறை :
இணைய வழி (By Online Mode )
விண்ணப்ப கட்டணம் :
பொது பிரிவினருக்கு – Rs 500/-
இதர பிரிவினருக்கு – Rs. 100/-
இதர தகுதிகள் :
இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யும் முறை :
Selection will be done on the basis of automatic generated merit list
முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
India Post Office Recruitment 2019 10066 GDS Post – Download
India Post Office Recruitment 2019 Jobs Apply Link :Click here
Latest Jobs | Weekly Jobs | Govt Jobs |
Job News | Railway Jobs | TNPSC Jobs |
Court Jobs | Forest Dept Jobs | Police Jobs |
TRB Jobs | Important Jobs | Army Jobs |
sir indian post 10 mark cutoff papngala
Sir I am pondicherry Naan indha job try pannalama my qualification 12