Karur District Court Recruitment for Computer Operator

வேலைவாய்ப்பு விவரம் : கரூர் மாவட்ட நீதித் துறையில் காலியாக உள்ள கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

காலிப்பணியிட விவரங்கள் : 
மொத்த காலிப்பணியிடங்கள் : 7

karur Job

பணியிட பதவி பெயர் (Posts Name) : கம்ப்யூட்டர் ஆபரேட்டர்

கல்வி தகுதி : 

கணினி அறிவியல் பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் மற்றும் தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சில் இளநிலை முடித்திருக்க வேண்டும்.

a Bachelor’s Degree in Computer Science
or
Computer Applications from
a recognized University of Indian Union
or
a Bachelor’s Degree in B.A., / B.Sc., / B.Com., from
a recognized University of Indian Union with a Diploma in Computer Applications from
a recognized University.
3. Technical Qualification :-
Typewriting Junior Grade in Tamil and
Typewriting Junior Grade in English

வயது வரம்பு : (As on 01 – 07 – 2018) 
குறைந்தபட்ச வயது : 18 வருடங்கள்
அதிகபட்ச வயது : 30 வருடங்கள்
ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

சம்பள விவரம் : : ரூ.20,600 – 65,500
சம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

முக்கிய தேதிகள் : 

கடைசி நாள் : 09.07.2018.

விண்ணப்பிக்கும் முறை : தபால் வழி (By Sending Post )

இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பத்தை, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்றொப்பம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
அஞ்சல் முகவரி :

The Principal District Judge,
Principal District Court,
Combined Court Building,
Thanthonrimalai,
Karur – 639 007.
இதற்கான அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இதர தகுதிகள் : 

1) Xerox Copy of the Transfer Certificate
2) Xerox Copy of the 10th Mark Sheet
3) Xerox Copy of the 12th Mark Sheet
4) Xerox Copy of the Degree Mark Sheet
5) Xerox Copy of the Community Certificate
6) Xerox Copy of the Address Proof
7) Xerox Copy of the Diploma Certificate in Computer Applications
8) Xerox Copy of the Typewriting – Tamil passed – Junior Grade
9) Xerox Copy of the Typewriting – English passed – Junior Grade
10) Xerox Copy of the Priority Certificate
11) Xerox Copy of the Tamil Medium Certificate
12) Xerox Copy of the Employment Exchange Registration Card
13) Xerox Copy of the Last Employment Registration / Renewal in Computer [on line ]

தேர்வு செய்யும் முறை : 
எழுத்து தேர்வு
நேர்முக தேர்வு

மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய-  Check here
And Application Link
PDJ COURT EMPLOYMENT NOTIFICATION – COMPUTER OPERATOR POSTS – LAST DATE – 09-07-2018 – TAMIL

One thought on “Karur District Court Recruitment for Computer Operator

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d