சாலை ஆய்வாளர் பணிக்கான வேலைவாய்ப்பு-2020

 சாலை ஆய்வாளர் பணிக்கான வேலைவாய்ப்பு-2020

வேலைவாய்ப்பு விவரம் :

தமிழக 2020-ஆம் ஆண்டு அரசின் சாலை ஆய்வாளர் பணிக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு  கரூர் மாவட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள் எண்ணிக்கை:

3

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

Road Inspector

கல்வித் தகுதி :

ITI

வயது :

Upto 35yrs

சம்பளம் :

Rs. 19500-62000/-

தேர்வு செய்யும் முறை : 

Written Exam

Interview

விண்ணப்பிக்கும் முறை:

Offline

முக்கிய தேதிகள் :

Application கடைசி நாள் :24.02.2020

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

மாவட்ட ஆட்சித் தலைவரின் உதவியாளர் அவர்கள்,

அறை எண் 203,இரண்டாம் தளம்,

மாவட்ட ஆட்சியரகம் ,

கரூர்-639007.

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

                                                                         

Karur jobs Official Notification Link  :  Click Here

வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

 

1,446 total views, 1 views today

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: