மாவட்ட கூட்டுறவு நூற்பாலை வேலைவாய்ப்பு -2020
வேலைவாய்ப்பு விவரம் :
Krishnagiri District Co-operative Spinning Mills Ltd – யில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிட விவரங்கள் :
மொத்த காலிப்பணியிடங்கள் : 3
பணியிட பதவி பெயர் (Posts Name)
இளநிலை உதவியாளர்- 2
மின் பொறியாளர்-01 ( *2 வருடம் அனுபவ சான்றிதழ் உடன் “சி ” சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும் )
கல்வி தகுதி :
Any Bachelor Degree, B.E/B.Tech
.வயது வரம்பு :
Minimum Age : 21
சம்பள விவரம் :
Rs. 20200 to 34800/-
சம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
முக்கிய தேதிகள் :
கடைசி நாள் : 31.03.2020
விண்ணப்பிக்கும் முறை :
Offline
இதர தகுதிகள் :
இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள
அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யும் முறை :
Direct Interview
முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
Co-operative Spinning Mills Official Notification : Download
வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.
3,370 total views, 1 views today