LIC Recruitment 2020
வேலைவாய்ப்பு விவரம் :
மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவரும் (Life Insurance Corporation of India (LIC)) வேலைவாய்ப்பு 2020-ஆம் ஆண்டிற்க்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலியிடங்கள் எண்ணிக்கை:
218
பணியிட பதவி பெயர் (Posts Name) :
Assistant Engineer-50
Assistant Administrator -168
கல்வித் தகுதி :
Any Graduate, B.Tech/B.E, LLB, CA, LLM, M.A, M.Sc, MCA
வயது :
21 – 30 years
சம்பளம் :
Rs. 32795/- per month in the scale of Rs. 32795- 1610(14) –55335– 1745(4) –62315
Approximately(Rs.57,000)
தேர்வு செய்யும் முறை :
- Preliminary Exam
- Main Exam
- Interview
- Medical Exam
விண்ணப்பிக்கும் முறை:
Online
விண்ணப்பக் கட்டணம்:
Rs.700/-
முக்கிய தேதிகள் :
Application கடைசி நாள் :15-03-2020
இதர தகுதிகள் :
இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
LIC Official Website Link : Clickhere
LIC Notification Link : Download
LIC Application Link : Clickhere
வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.
2,315 total views, 1 views today