Namakkal District Child Protection Unit Recritment -2020
வேலைவாய்ப்பு விவரம் :
நாமக்கல் மாவட்ட சமூக நலத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் :
3
பணியிட பதவி பெயர் (Posts Name) :
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்-1
சமூக பணியாளர்-1
கணினி தட்டச்சு செய்பவர்-1
கல்வித் தகுதி :
10th, Diploma, Graduate/Post Graduate
வயது :
Up to 62 Years
சம்பளம் :
Rs.21000/-
தேர்வு செய்யும் முறை :
Interview
முக்கிய தேதிகள் :
Application கடைசி நாள் : 29.02.2020
விண்ணப்பிக்கும் முறை :
Offline
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
District Child Protection Officer,
District Child Protection unit,
No.78/A, 78/A, Near Elango
Thirumana Mandapam, Mohanur Road,
Namakkal-637 001. Ph: 04286 – 233103.
இதர தகுதிகள் :
இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள
அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
Child Protection Unit Official Website : Clickhere
Child Protection Unit Official Notification & Application Link : Clickhere
தெரிவிக்கவும்.
