பள்ளி சத்துணவு மையங்களில் அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர்- 1101 காலியிடம்

Organizer and Cook Assistant Jobs 

 School Noon Meal Centres – Salem

வேலைவாய்ப்பு விவரம் : பள்ளி சத்துணவு மையங்களில் அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு. இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிட விவரங்கள் : 1101

அமைப்பாளர்-316

சமையல் உதவியாளர்-785

ICDS Vacancy Salem.PNG

பணியிட பதவி பெயர் (Posts Name) :

அமைப்பாளர்

சமையல் உதவியாளர்

குறிப்பு:

மாற்றுத் திறனாளிகளும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்

கல்வி தகுதி :

10th ,8th வகுப்பு தேர்ச்சி

கல்வி தகுதிக் கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயது வரம்பு :

அமைப்பாளர்:

1.பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர்:

குறைந்தபட்ச வயது : 21 வயது
அதிகபட்ச வயது : 40 வயது

2.பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர்கள்:

குறைந்தபட்ச வயது : 18 வயது
அதிகபட்ச வயது : 40 வயது

3.விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்டவர்:

குறைந்தபட்ச வயது : 20 வயது
அதிகபட்ச வயது : 40 வயது

4.மாற்றுத் திறனாளிகள்:

உச்ச வயதில் 3 ஆண்டுகள் தளர்வு

சமையல் உதவியாளர்:

1.பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர்:

குறைந்தபட்ச வயது : 21 வயது
அதிகபட்ச வயது : 40 வயது

2.பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர்கள்:

குறைந்தபட்ச வயது : 18 வயது
அதிகபட்ச வயது : 40 வயது

3.விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்டவர்:

குறைந்தபட்ச வயது : 20 வயது
அதிகபட்ச வயது : 40 வயது

குறிப்பு:

மூன்றாம் பாலினத்தை சேர்ந்த பெண்தன்மைக்கு உரிய சான்று பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்கலாம்.

ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

சம்பள விவரம் :
 

1. அமைப்பாளர் பணி-ரூ.7700- ரூ.24200
2. சமையல் உதவியாளர் பணி-ரூ.3000- ரூ.9000

சம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

 

முக்கிய தேதிகள் : 

தொடங்கும் நாள்:01.10.2018

கடைசி நாள்:16.10.2018

பணியிடம் :

Salem 

விண்ணப்பிக்கும் முறை :

தபால் வழி (By Sending Post )

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யும் முறை :

எழுத்து தேர்வு

நேர்முக தேர்வு

முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

 

Organizer and Cook Assistant Jobs Official Notification : Download

Organizer and Cook Assistant Jobs Application Form: Click Here 

 Website Address: Visit Here

 

வேறேதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

 

One thought on “பள்ளி சத்துணவு மையங்களில் அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர்- 1101 காலியிடம்

  1. Original website la file 160kb இருக்கும். அதுல அங்கன்வாடி ஊரிலேயே வசிப்பவராக இருக்க வேண்டும். அப்டின்னு இறுக்கு apply பண்ணலாமா sir

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: