SBI வங்கியில் 477 அதிகாரி வேலைவாய்ப்புகள்
நாட்டின் முன்னணி பொதுத்துறை நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கியில் 477 சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 477
பணி: Developer MMGS-II – 34
பணி: System / Server Administrator JMGS-I – 47
பணி: Database Administrator – 29
பணி: Cloud Administrator – 15
பணி: Network Engineer – 14
பணி: Tester – 04
பணி: WAS Administrator MMGS-II – 06
பணி: Infrastructure Engineer – 04
பணி: UX Designer – 03
பணி: IT Risk Manager – 01
பணி: IT Security Expert MMGS-III – 15
பணி: Project Manager – 14
பணி: Application Architect – 05
பணி: Technical Lead – 04
பணி: Infrastructure Architect – 02
பணி: Infrastructure Engineer JMGS-I – 02
பணி: IT Security Expert – 61
பணி: IT Security Expert MMGS-II – 18
பணி: IT Risk Manager (IS Dept.) – 05
பணி: Infrastructure Architect – 02
பணி: Deputy Manager (Cyber Security – Ethical Hacking) – 10
பணி: Deputy Manager (Cyber Security – Threat Hacking) – 04
பணி: Deputy Manager (Cyber Security – Digital Hacking) – 25
பணி: Security Analyst MMGS-III – 13
பணி: Manager (Cyber Security – Ethical Hacking) – 01
பணி: Manager (Cyber Security – Digital Forensic) – 01
பணி: Chief Manager (Vulnerability Mgmt. & Penetration Testing) SMGS-IV – 01
பணி: Chief Manager (Incident Management and Forensics) – 02
பணி: Chief Manager (Security Analytics and Automation) – 02
பணி: Chief Manager (SOC Infrastructure Management) – 01
பணி: Chief Manager (SOC Governance) – 01
பணி: Chief Manager (Cyber Security – Ethical Hacking) – 03
பணி: Chief Manager (Cyber Security – Digital Forensic) – 01
பணி: Chief Manager (Cyber Security – Threat Hunting) – 01
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகளும், அனுபவங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. பொறியியல் துறையில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், எம்சிஏ, எம்.எஸ்சி (ஐடி), எம்.எஸ்சி (கணினி அறிவியல்) முடித்திருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அதிகாரப்பூர்வ இணையதள் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயதுவரம்பு: 30.06.2019 தேதியன்படி 30 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.750. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.125 கட்டணமாக செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: Download
என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.09.2019