மலேரியா ஆராய்ச்சி மையத்தில் சயின்டிஸ்ட் வேலை
மலேரிய ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள சயின்டிஸ்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 28க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
Scientist-B (Medical) – 01
Scientist-B (Medical) – 01
Scientist-B (Medical) – 05
தகுதி: MBBS முடித்து Medicine, Pediatric, Community Medicine, Micribiology, Pharmacology துறையில் எம்.டி முடித்து சம்மந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Earth Science, Environmental Science, Geography போன்ற ஏதாவதொரு துறையில் முதல் வகுப்பில் முதுகலை பட்டம், முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Life Science-ல் முதுகலை பட்டம் அல்லது முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 56100 – 177500 இதர சலுகைகள் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கடைசி தேதி: 28.03.2018
Official Notification Link : Download
Website Link : Click Here
Application Details : Download
Exam & Other Details : Download
மேலும் முழுமையான விவரங்கள் அறிய மேலுள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.