Space Application Centre Jobs – ISRO 10th 12th ITI Jobs

வேலைவாய்ப்பு விவரம்: விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (ISRO) கீழ் செயல்பட்டு வரும் ஸ்பேஸ் அப்ளிகேசன் சென்டர் நிறுவனத்தில் (Space Application Centre) காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ISRO- Space Application Centre

ISRO PART – III Job Notification

காலிப்பணியிட விவரங்கள் :

Technician ‘B’ (Fitter) – 14
Technician ‘B'(Machinist) – 04
Technician ‘B'(Turner) – 01
Technician ‘B'(Electronics) – 39
Technician ‘B'(Electronics) – 02
Technician ‘B'(LACP/AOCP) – 04
Technician ‘B’ (Digital Photographer) – 01
Technician ‘B’ (RAC) – 02
Technician ‘B’ (IT/ICTSM/ITESM) – 09
Technician ‘B’ (CHNM) – 02
Scientific Assistant -A (Multimedia) – 01
Scientist/Engineer-SD) – 03

மொத்த காலிப்பணியிடங்கள் : 82

பணியிட பதவி பெயர்:
டெக்னீசியன்-பி
சயின்டிஸ்ட்/என்ஜினீயர்

கல்வி தகுதி :
டெக்னீசியன் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்

சயின்டிஸ்ட் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பொறியியல் துறையில் பி.இ., பி.டெக் அல்லது எம்.இ., எம்.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

8,10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சமையல்காரர், சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம்.

கல்வி தகுதிக்கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயது வரம்பு : (2.4.2018 தேதியின்படி )
குறைந்தபட்ச வயது : 18 வருடங்கள்
அதிகபட்ச வயது : 35 வருடங்கள்
ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

சம்பள விவரம் :

Rs  : 21,700 –  69,100
சம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

முக்கிய தேதிகள் :

கடைசி நாள் : 02.04.2018

விண்ணப்பிக்கும் முறை :
இணைய வழி ( Online Mode )
இதற்கான அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இதர தகுதிகள் :
இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யும் முறை :
எழுத்து தேர்வு
நேர்முக தேர்வு

Refer Official Documents
 Notification Details Download
 Job Apply Link Click Here

 

 For More Details About SPACE APPLICATIONS CENTRE Job Notification Visit SAC Official Website.

Space Application Centre :

SAC is a major centre of ISRO and a premier research and development institute of the country. Ever since it came in existence it has been following the vision to harness space technology for national development, while pursuing space science research and planetary explorations. The centre offers career opportunities in diverse fields of electronics and communications, navigation technologies, remote sensing, microwave, software engineering, mechanical engineering, civil engineering, and other administrative posts. SAC provides an attractive blend of state-of-art facilities and a free and open work culture for carrying out challenging research and development.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: