ஊரக மற்றும் உள்ளாட்சித் துறை வேலைவாய்ப்பு -2020
வேலைவாய்ப்பு விவரம் :
சிவகங்கை மாவட்ட ஊரக மற்றும் உள்ளாட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் :
10
பணியிட பதவி பெயர் (Posts Name) :
இரவுக்காவலர் (Night Watchman),ஓட்டுநர் (Jeep Driver), அலுவலக உதவியாளர் (Office assistant).
கல்வித் தகுதி :
8th
ஓட்டுநர் (Jeep Driver)-(*கனரக வாகனங்களுக்கான ஓட்டுநர் உரிமம் பெற்று இருக்க வேண்டும்.)
அலுவலக உதவியாளர்-(*மிதிவண்டி ஓட்ட தெரிந்து இருக்க வேண்டும் )
வயது :
18Yrs – 35Yrs.
சம்பளம் :
Rs.15,700 – Rs.62,000/-
தேர்வு செய்யும் முறை :
Interview
முக்கிய தேதிகள் :
Application கடைசி நாள் : 19.03.2020
விண்ணப்பிக்கும் முறை :
Offline
இதர தகுதிகள் :
இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள
அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
TNRD Official Website Link : Clickhere
தெரிவிக்கவும்.
9,368 total views, 12 views today