Tamilnadu Adi Dravidar and Tribal Welfare Department Recruitment 2018

தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் ஆதிதிரவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் காலியாக உள்ள 5 அலுவலக உதவியாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 8-ஆம் வகுப்பு முடித்தவர்களிடமிருந்து ஜூலை 2க்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 05

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: அலுவலக உதவியாளர் 
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.15,700 – 50,000 வழங்கப்படும்.

தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்றவராகவும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவார்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மிதி வண்டி ஒட்ட தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: வாய்மொழித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்கண்ட முகரிக்கு அஞ்சல் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 02.07.2018

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 

அரசு சார்பு செயலாளர்,

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை,

தலைமைச் செயலகம், சென்னை-9

Tamilnadu Adi Dravidar and Tribal Welfare Department Recruitment 2018 05 Office Assistant Posts.jpg

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: