ஆதி திராவிடர் நல வாரிய வேலைவாய்ப்பு -2020

ஆதி திராவிடர் நல வாரிய வேலைவாய்ப்பு -2020

வேலைவாய்ப்பு விவரம் :

தூத்துக்குடி மாவட்டத்தின் ஆதி திராவிடர் நல வாரியத்தில் காலியாக உள்ள  பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் : 

14

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

சமையலர்(Cook)

கல்வித் தகுதி :

தமிழில் எழுத படிக்கத் தெரிந்தால் போதும்.

வயது :

18Yrs – 35Yrs.

சம்பளம் :

Rs.15,700 – Rs.50,000/-

தேர்வு செய்யும் முறை :

Interview

முக்கிய தேதிகள் :

Application கடைசி நாள் : 26.03.2020

விண்ணப்பிக்கும் முறை :

Offline

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Official Notification Link : Clickhere

தெரிவிக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us