திருச்சிஅங்கன்வாடி மையங்களில் வேலை 2019

Anganwadi Worker Posts Job Notification – 2019

வேலைவாய்ப்பு விவரம் :

திருச்சிராப்பள்ளி மாவட்டம்  ஒருங்கிணைந்த குழநதை வளர்ச்சி திட்டத்தில் 153 அங்கன்வாடி மையங்களில் காலிப்பணியிடங்களுக்கு பெண்கள் விண்ணப்பிககலாம்.

காலிப்பணியிட விவரங்கள் : 

மொத்த காலிப்பணியிடங்கள் : 153 posts

பணியிட பதவி பெயர் (Posts Name)

1. முதன்மை அங்கன்வாடி மையப்பணியாளர் – 55 posts
2. குறு அங்கன்வாடி மைய பணியாளர் – 6 posts
3. அங்கன்வாடி உதவியாளர் – 92 posts

கல்வி தகுதி :  (As on 31.12.2018)

முதன்மை அங்கன்வாடி மையப்பணியாளர்/குறு அங்கன்வாடி மைய பணியாளர் : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மலைப்பகுதி வசிப்பவர்களுக்கு 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அங்கன்வாடி உதவியாளர் : அங்கன்வாடி உதவியாளர் பதவிக்கு எழுதப்படிக்கத் தெரிந்தால் போதுமானது.

 வயது வரம்பு 

1. முதன்மை அங்கன்வாடி மையப்பணியாளர்:- (As on 31.12.2018 )
25 வயது முடிந்த மற்றும் 35வயதிற்கு மிகாதவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விதவை மற்றும் ஆதரவற்ற விதவை 25 வயது முதல் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
மலைப்பகுதி விண்ணப்பதாரர்களுக்கு 20 வயது முதல் 40 வயது வரை எனவும் மாற்றுத்திறனாளிகளுக்கு 25 வயது முதல் 38 வயது வரை எனவும்வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2. குறு அங்கன்வாடி மைய பணியாளர்:-(As on 31.12.2018)
குறு அங்கன்வாடி மையப் பணியாளர் பதவிக்கு 20 வயது முடிந்த மற்றும் 40 வயதிற்கு மிகாதவர்கள் விண்ணப்பிக்கலாம். விதவை மற்றும் ஆதரவற்ற விதவை 20 வயது முதல் 45 வயது வரை விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு 25 வயது 43 வயது வரை எனவும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

3. அங்கன்வாடி உதவியாளர்:-(As on  31.12.2018)
31.12.2018 நாளனறு 20 வயது முடிவுற்ற 40 வயது மிகாதவர்கள். அதிகபட்ச வயதான 40 லிருந்து 5 வருடம் கணவனை இழந்தவர்கள்,  ஆதரவற்ற விதவை மற்றும் மலை பகுதியில் வசிப்பவர்கள்
விணணப்பிக்கலாம்.

ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

முக்கிய தேதிகள் :

துவங்கும் நாள் : 23.01.2019

கடைசி நாள்      : 11.02.2019

 விண்ணப்பிக்கும் முறை : 

மாவடட ஆட்சித்தலைவர் அலுவலகம்  மாவட்ட திட்ட அலுவலகம்  வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும  குழந்தை வளர்சசி திட்ட அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல மாலை 5.45 மணி வரை (சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர அனைத்து வேலை நாட்களில்) விண்ணப்பிக்கலாம்.

இதர தகுதிகள் : 

மேலும் விண்ணப்பதாராகள் காலிப்பணியிடம் சார்ந்த அதே கிராமததை சார்ந்தவராக இருத்தல வேண்டும . தகுதியான நபர் அதே கிராமததில் இல்லாவிடில் , அதே கிராம பஞசாயத்தை சேர்நத அருகில் உள்ள கிராமததை சேர்ந்தவரை தேர்ந்தெடுக்கலாம். குறிப்பிடப்பட்ட கிராம பஞ்சாயத்தில் தகுதியான நபர் பெறாவிடில் 10 கி.ம  தொலைவிற்கு உட்படட அருகில் உள்ள பஞ்சாயத்தை சேர்ந்தவராகவும  இருக்கலாம். நகர்புறங்களில் அங்கன்வாடி பணியாளர் அதே வார்டினை,சேர்ந்தவராக இருத்தல் வேண்டும் ;. தகுதியான நபர் அதே வார்டில் இல்லாவிடில் அருகில் உள்ள வார்டினை சேர்ந்தவராக இருக்கலாம். நபர் அருகில் உளள வார்டிலும் இல்லாதபட்சததில் அதே கோட்டத்தை சேர்ந்தவராக இருககலாம்.

தேர்வு செய்யும் முறை :  

நேர்முக தேர்வு

முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Anganwadi Worker Posts Official Notification  :  Download 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: