இன்ஜினியரிங் முடித்தவர்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ள சப் இன்ஸ்பெக்டர் ஆப் போலீஸ் பிங்கர் பிரிண்ட் துறையில் விண்ணப்பிக்க முடியுமா?
Sub – Inspector Of Police(Fingerprint) 2018
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள குறிப்பில் degree in science என்று குறிப்பிடப்பட்டுள்ளது அறிவியல் துறையில் பட்டம் படித்தவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும் .
இந்த தேர்விற்கான ஆன்லைன் விண்ணப்பத்தில் நீங்கள் படித்து முடித்துள்ள டிகிரி என்று கேட்கப்படும் அதில் Bsc என்று மட்டும்தான் நம்மால் குறிப்பிட முடியும்.
இன்ஜினியரிங் படித்த மாணவர்கள் இதற்கு கண்டிப்பாக விண்ணப்பிக்க முடியாது. BSc Bachelor of Science முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் எந்த துறையை வேண்டுமானாலும் இருக்கலாம்
sir enakuoru doubt diploma mudichavanga epdi apply panalaam