கொவிட் அண்மைச் செய்திகள் -16th Jan 2022

COVID-19 UPDATE – கொவிட் அண்மைச் செய்திகள் -16th Jan 2022

இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 15,50,377

கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் சதவீதம் 4.18% சதவீதமாக உள்ளது.

குணமடைந்தோர் விகிதம் தற்போது 94.51% சதவீதம்

கடந்த 24 மணி நேரத்தில் 1,38,331பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,50,85,721 என அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 2,71,202  பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

நேற்று 28.17% அதிகரிப்புடன் இதுவரை மொத்தம் 7,743 ஒமிக்ரான் பாதித்தவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்

தினசரி பாதிப்பு விகிதம் 16.28% சதவீதம் ஆகும்

வாராந்திர பாதிப்பு விகிதம் 13.69% சதவீதம் ஆகும்

இதுவரை மொத்தம் 70.24 கோடி கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 16,65,404 கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

156.76 cr vaccine doses have been administered so far under Nationwide Vaccination Drive

India’s Active caseload currently stands at 15,50,377

Active cases stand at 4.18%

Recovery Rate currently at 94.51%

1,38,331 recoveries in the last 24 hours increases Total Recoveries to 3,50,85,721

2,71,202 new cases recorded in the last 24 hours

7,743 Total Omicron cases detected so far; an increase of 28.17% since yesterday

Daily positivity rate (16.28%)

Weekly Positivity Rate (13.69%)

70.24 cr Total Tests conducted so far; 16,65,404 tests conducted in the last 24 hours

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d