12-ம் வகுப்பு பொதுத்தேர்வு
எழுதும் திட்டம் ரத்து
பள்ளிகளுக்கு செல்லாமல் நேரடியாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் திட்டம் ரத்து.
தேர்வுத்துறை இயக்குனர் அறிவிப்பு
தோல்வியுற்ற மாணவர்களுக்கான பழைய திட்டம் மார்ச் 2019 வரை மட்டுமே அமல்
– தேர்வுத்துறை இயக்குனர்
10-ம் வகுப்பு முடித்த மாணவர்கள், பள்ளிகளுக்கு செல்லாமல் நேரடியாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் திட்டம் ரத்து என தேர்வுத்துறை இயக்குனர் அறிவிப்பு.
ஏற்கனவே நேரடி தேர்வு எழுதி தோல்வியுற்ற மாணவர்கள் பழைய திட்டத்தின்படி தேர்வெழுத மார்ச் 2019 தேர்வுதான் கடைசி என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.