புதிய தேசிய கல்விக் கொள்கை -10 கேள்விகள்

புதிய தேசிய கல்விக் கொள்கை -10 கேள்விகள்

பள்ளிக்கல்வித்துறையில் உள்ள குறைகளை பட்டியலிட்டு நடிகர் சூர்யா  கேட்ட 10 கேள்விகள் .

பத்து கேள்விகள் :

 1. முப்பது கோடி மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் புதிய கல்வி கொள்கையை நிறைவேற்ற அவசரம் ஏன்?
 2. நாட்டில் 1848 பள்ளிகள் மூடப்படப்படவுள்ளதே இதற்கு பதில் ?
 3. மூன்று வயது குழந்தையால் மூன்று மொழிகள் படிக்க முடியுமா ?
 4. கல்வியில் சிறந்த நாடுகளில் 8ஆம் வகுப்பு வரை தேர்வு  இல்லை என்கிறபோது, 3,5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பது எப்படி சிறந்து கல்வி முறையாகும் ?
 5. நுழைவுத் தேர்வு, பொதுத் தேர்வு, தகுதித் தேர்வு, நீட் தேர்வு என மாணவர்கள் தொடர்ந்து தேர்வுகளை எழுதினால் வாழ்க்கையை படிப்பது எப்போது ?
 6. சுமார் 80 லட்சம் ஆசிரியர்களை கொண்ட இந்தியாவில் புதிய கல்வி கொள்கையை ஒரேயொரு ஆசிரியர் அமைப்பும், மாணவர் அமைப்பும் சேர்ந்து தீர்மானிப்பது எந்த வகையில் நியாயம் ?
 7. 1.80 லட்சம் அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு எழுதியதில் ஒருவர் மட்டுமே பாஸ் என்றால் இதை எப்படி பார்ப்பது ?
 8. 50 ஆயிரம் கல்லூரிகள் 12 ஆயிரமாக குறைக்கப்படுவதும், பயிற்சி வகுப்புகள் அதிகரிப்பதும் தான் புதிய கல்வி கொள்கையா ?
 9. விதவிதமான கல்வி முறைகளை வைத்துக்கொண்டு தேர்வு மட்டும் பொதுவானது என்பது எப்படி சரியாகும் ?
 10. எதிர்கால தலைமுறையின் தலையெழுத்து எழுதப்படும் நேரத்தில் நாம் இன்னும் விழிப்படையாமல் இருக்கிறோமே ஏன் ?

 

நன்றி : புதியதலைமுறை

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
  0
  Your Cart
  Your cart is emptyReturn to Shop
  Whatsapp us