RRB Group D Exam 2018 Questions Asked 17th Sep- shift 2
ரயில்வே துறையில் இருந்து நடத்தப்படும் குரூப் D பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.
அடுத்து நடக்கும் தேர்வுகளுக்கான analysis மற்றும் கேள்விகள் பற்றிய தொகுப்பு விரைவில் கொடுக்கப்படும்.
RRB Group D Exam 2018 Questions
BSI எந்த ஆண்டில் நிறுவப்பட்டது? 1875
ராஜசபாபின் உறுப்பினர்களின் பதவி காலம் என்ன? 6 ஆண்டுகள்
ஆசிரியர் வகுப்பிற்கு தொடர்புடையவராய் இருந்தால், அதே போல் ஓட்டுநர் எதற்கு தொடர்புடையவர் வாகனம்
Banga Bhushan விருதை வென்றவர் யார்? ஆஷா போஸ்லே
A Book of Light புத்தகம் எழுதியவர் யார்? பீட்டர் லெவிட்
ஒரு செவ்வகத்தின் நீளம் மற்றும் அகலம் விகிதம் 3: 1 மற்றும் சுற்றளவு 96 ஆகும் என்றால், நீளம் கண்டுபிடிக்க? 36 செ.மீ.
சர்க்கரை அளவின் உயர்வு ___cells மூலம் கண்டறியப்பட்டது?
பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சர் யார்? மேனகா சஞ்சய் காந்தி
2017 சிறந்த CM விருது? வசுந்தரா ராஜே
2018 ஆம் ஆண்டின் சிறந்த ஆஸ்கார் திரைப்படம் – Shape of water
2018 பாலி உமிர்கார்( Polly Umrigar Award 2018 )விருதை வென்றவர் யார்? விராத் கோலி
ISSF உலக துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப்பை (ISSF World Shooting Championship) 2019 எந்த நாடு நடத்தும்? இந்தியா
330×11 = 55 x? கண்டுபிடி “?” 66
நார்வேயின் தலைநகரம் என்ன? ஒஸ்லோ
ஹாக்கி இந்தியாவின் தலைவர் – ராஜிந்தர் சிங் Rajinder Singh
ஓமின் விதியிலிருந்து ஒரு கேள்வி.
டயமண்டின் மாறுநிலைக் கோணம் என்ன?
மின் விளக்குகளில் பயன்படுத்தப்படும் வாயு?
இரத்தத்தின் pH மதிப்பு என்ன? 7.4
18 வது குழுவில் எத்தனை தனிமங்கள் உள்ளன? helium (He), neon (Ne), argon (Ar), krypton (Kr), xenon (Xe), radon (Rn), and oganesson (Og).
கார்பன் மோனாக்ஸைட்டின் இரசாயன சூத்திரம் என்ன? CO
Other Important Links:
RRB Group D Exam 2018 Questions Asked 17th Sep Shift 1
https://goo.gl/MXwLJn
ரயில்வே ALP Exam 2018 official Answer Key Released
https://goo.gl/qfAMru
ரயில்வே Group D ஹால் டிக்கெட் இன்னும் வரவில்லையா ?
https://goo.gl/3ogmRg
ரயில்வே குரூப் D ஆன்லைன் மாதிரி தேர்வு எழுதுவது எப்படி
https://goo.gl/sTxNNG
Railway RRB group D exam Hall Ticket Announced
https://goo.gl/XbcL2c
https://youtu.be/JRHL9gY72YA
RRB Group D Exam Pattern and Marks official Notice
https://goo.gl/psWNEX
https://youtu.be/iWDvVHpCQIE
RRB Group D Exam Date:
https://goo.gl/CDQbWJ
RRB Group D Model Test 01
https://goo.gl/Sc6iGs
RRB Group D Model Test 02
https://goo.gl/HzHfi8
Railway Group D Selection Process,Exam Pattern & Syllabus 2018
https://goo.gl/wofXsp
Railway Group D Syllabus 2018 with Weightage
https://goo.gl/jvhzbv
All Month Current Affairs 2018
https://goo.gl/dj8Reo
How to Write Online Exam Practice and Strategy Video
https://youtu.be/7pIHOjgBQCY
தேர்வு எப்படி நடைபெறும்,
என்ன கொண்டு செல்ல வேண்டும்
https://goo.gl/qzgo78
https://www.youtube.com/watch?v=OV3XriGGzrg
RRB Group D previous Year Question Paper
https://goo.gl/XDLxzE
RRB ALP & Technician 2018 CBT Mock Test link to Practice
https://goo.gl/Knhkkj
To Join RRB ALP and Group D Online Class:
https://goo.gl/forms/phVxCoQjxmlLUxTB2
For More Update:
Subscribe to Athiyaman Team
athiyamanteam.com
Share with your Friends
Thanks