தமிழ்நாடு மருத்துவத்துறையில் வேலை!
வேலைவாய்ப்பு விவரம் : தமிழ்நாடு மருத்துவத்துறையில் காலியாக உள்ள பார்மசிஸ்ட் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பை மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ளது
அறிவிப்பு இலக்கம் 01, 02, 03 & 04 / எம்ஆர்பி / 2018, எண் .13.02.2018, பகுதி
சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (எம்ஆர்பி) ஆன்லைன் முறை மூலம் “OC”
வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பத்தை வரவேற்கிறது
கல்வி தகுதி :
பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி உள்ளிட்ட துறைககளில் மருந்தியல் துறையில் டிப்ளமோ பார்மசி முடித்திருக்க வேண்டும்
வயது வரம்பு : (As on 01.07.2018 )
குறைந்தபட்ச வயது : 18 வருடங்கள்
அதிகபட்ச வயது : 57 வருடங்கள்
சம்பள விவரம் : ரூ.9,300 – 34,800 + தர ஊதியம் ரூ.4,200
சம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
முக்கிய தேதிகள் :
துவங்கும் நாள் : 10.07.2018
கடைசி நாள் : 30.07.2018
விண்ணப்பிக்கும் முறை : இணைய வழி ( Online Mode )
இதற்கான அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம் : ரூ.500
தேர்வு செய்யும் முறை :
தகுதி பட்டியல் தயார் செய்யப்பட்டு அதில் இருந்து நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் –Notification
04/MRB/2018 |
PHARMACIST (UNANI) FOR “OC” CANDIDATES ONLY |
10.07.2018 |
30.07.2018 |
|
|||
03/MRB/2018 |
PHARMACIST (HOMOEOPATHY) FOR “OC” CANDIDATES ONLY |
10.07.2018 |
30.07.2018 |
|
|||
02/MRB/2018 |
PHARMACIST (AYURVEDA) FOR “OC” CANDIDATES ONLY |
10.07.2018 |
30.07.2018 |
|