TNPSC Group 2A Certificate Verification- Document Upload date Extended Latest News குரூப்-2 ஏ தேர்வுக்கு ஆன்லைனில் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய டிஎன்பிஎஸ்சி அவகாசம் நீட்டித்துள்ளது. சான்றிதழ் பதிவேற்றம் செய்ய இன்று மாலை 5 மணியுடன் அவகாசம் முடியவிருந்த நிலையில் 9ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது Share this: Share on Facebook (Opens in new window) Facebook Share on WhatsApp (Opens in new window) WhatsApp Share on Telegram (Opens in new window) Telegram Share on X (Opens in new window) X More Share on LinkedIn (Opens in new window) LinkedIn Like this:Like Loading... Related