வாழும்
ஒவ்வொரு நாளும்
பெரும் பொக்கிஷம்…
யாவும் இங்கே
விரவி கிடக்கிறது ..
துளியும் துன்பமின்றி
முன்னோக்கி செல்லுங்கள்..
ஒரே ஒரு வெற்றி
ஒட்டு மொத்த துன்பத்தையும்
எரிக்கும்
வல்லமை பெற்றதை
நீங்கள் உணர்வீர்
– அதியமான் குழுமம்
TNPSC, RRB, TNUSRB, Forest Course