Bases-Science Important Questions of all Exam

காரங்கள்

முக்கிய வினா விடை

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான காரங்கள்  பற்றிய தகவல்  கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic : General Knowledge

Subject : chemistry

எரிகாரங்கள் அதற்கு என்ன வேறு பெயர்?
பதில் – அல்கலிகள்

அல்கலி என்ற சொல் எந்த மொழி சொல் படும் ?
பதில் – அல்குவிலி என்ற அரேபிய சொல்

அல்கலி என்ற சொல்லுக்கு பொருள் என்ன ?
பதில் – தாவரச் சாம்பல்

நீரில் கரைந்து ஹைட்ராக்சைடு அயனிகளைத் (OH) தரும் சேர்மங்கள் என்ன ?
பதில் – காரங்கள்

அல்கலிகள் சில உதாரணம் எது ?
பதில் – சோடியம் ஹைட்ராக்சைடு (எரிசோடா), பொட்டாசியம் ஹைட்ராக்சைடு (எரிபொட்டாஷ்)

நீரில் லேசாக கரையும் காரங்கள் எது ?
பதில் – கால்சியம் ஹைட்ராக்சைடு

நீரில் கரையாத காரங்கள் எது ?
பதில் – கால்சியம் ஆக்ஸைடு, மெக்னீஷியம் ஹைட்ராக்சைடு

காரம் சிவப்பு லிட்மஸ் தாளை என்ன நிறம் மாறும்?
பதில் -நீலமாக .

காரம் பினாப்தலினுடன் வினை எத நிறம் மாறும் ?
பதில் இளஞ்சிவப்பு நிறத்தை கொடுக்கும்.

கால்சியம் ஹைட்ராக்சைடு எது ?
பதில் – நீற்றுச் சுண்ணாம்பு

சோடியம் ஹைட்ராக்சைடு எது ?
பதில் – காஸ்டிக் சோடா

சோடியம் ஹைட்ராக்சைடு, பொட்டாசியம் ஹைட்ராக்சைடு எத பொருள் ஆகும் ?
பதில் – சோப்பு தயாரிக்க

அம்மொனியம் ஹைட்ராக்சைடு எது ?
பதில் – கண்ணாடியை சுத்தம் செய்ய படும்.

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான காரங்கள்  பற்றிய தகவல்  கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us