RRB Group D 2018 Questions Asked-18 Sep 2018-Shift 2

RRB Group D 2018 Questions Asked – 18 Sep 2018 – Shift 2

நண்பர்கள் அனைவருக்கும் அதியமான் குழுமத்தின் வணக்கம்.
இன்று 18 செப்டம்பர் 2018 நடந்த

Railway RRB Group D  Sep 18- Shift 2

ரயில்வே குரூப் D தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் பற்றிய தொகுப்பை இங்கு காணலாம்.

தேர்வு எழுதியவர்கள் தங்களுக்கு நினைவிலிருக்கும் கேள்விகளை இங்கே வாட்ஸ்அப் எண் 8681859181 என்ற எண்ணுக்கு அனுப்பலாம் அல்லது தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் மேலும் telegram groupக்கும் அனுப்பலாம்.

1.இன்று திங்கள் எனில் 61 நாள் கழித்து என்ன நாள்? சனிக்கிழமை

2.கோவா எந்த ஆண்டு போர்த்துகீசியர்களால்  கண்டுபிடிக்க பட்டது?

3.ஒரு தொகைக்கு 5/2 வருடங்களுக்கு 10% வட்டி விகிதத்தில் கிடைக்கும் தனி வட்டியானது அதே தொகைக்கு 7/2 வருடங்களுக்கு 12% வட்டியில் கிடைக்கும் தொகைக்கு ₹50 குறைவு.எனில் அத்தொகை என்ன?

4.ஆக்ஸிஜணின் நிறை மதிப்பு என்ன?

5.1kw=…..J

6.எந்த மாநிலத்திற்கு மத்திய அரசு 95.28கோடி பாரம்பரிய இடங்களை மேம்படுத்த ஒதுக்கியது?

7. பிக்பாஸ் சீசன் 11 ஐ (Hindi) தொகுத்து வழங்கியவர் யார்?

8. 2018ல் FIFA world cup golden boot award வாங்கியது யார்?

9. 2017 ல் கிரிக்கட் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகியது யார்?

10.train for the trainers Book was written by?

11.மூலக்கூறு நிறை O2? 2×16 = 32

12. 2017 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து யார் ராஜினாமா செய்தார் ? அனில் கும்ளே

13. வானம் ஏன் வெள்ளை நிறத்தில் தோன்றும்? ஒளி சிதறல்

14. கோவாவின் வரலாறு தொடர்பான ஒரு கேள்வி.

15. 2018 கோல்டன் பூட் விருது வென்றவர் யார்?

16.ரகு ராம் ராஜா எழுதிய புத்தகத்தின் பெயர் என்ன?

17.Find the Square root of 0.00069169? 0.0263

18. ஆற்றல் அலகு? ஜூல்

19. பிக் பாஸ் தொடர்பான ஒரு கேள்வி.

20. நபார்டு 2018 விருது பெற்றவர் யார்? ரெக்கோ மைக்ரோ பைனான்ஸ்

21. Paytm இன் நிறுவனர்? விஜய் சேகர் சர்மா

22. மெர்குரி ஓரே தொடர்பான ஒரு கேள்வி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us