RRB Group D 2018 Questions Asked-18 Sep 2018-Shift 3

RRB Group D 2018 Questions Asked-18 Sep 2018-Shift 3

நண்பர்கள் அனைவருக்கும் அதியமான் குழுமத்தின் வணக்கம்.
இன்று 18 செப்டம்பர் 2018 நடந்த

Railway RRB Group D  Sep 18- Shift 3

ரயில்வே குரூப் D தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் பற்றிய தொகுப்பை இங்கு காணலாம்.

தேர்வு எழுதியவர்கள் தங்களுக்கு நினைவிலிருக்கும் கேள்விகளை இங்கே வாட்ஸ்அப் எண் 8681859181 என்ற எண்ணுக்கு அனுப்பலாம் அல்லது தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் மேலும் telegram groupக்கும் அனுப்பலாம்.

RRB group D Questions – Fill this form 
நீங்கள் நினைவில் வைத்திருக்கும் கேள்விகளை பகிர்ந்து கொள்ளுங்கள்

அடல் எக்ஸ்பிரஸ் முன்னாள் பெயர் என்ன?

ஜார்கண்டின் முதல்வர் யார்?

MRC இன் இயக்குனர்?

மணிப்பூர் முதல்வர் – விரேன் சிங்

NALCO MD மற்றும் CM – T K Chand

நாட்டின் முதல் வைஃபை நிலையம்? மும்பை மத்திய நிலையம்

நேபாளத்தின் ஜனாதிபதி யார்? வித்யா தேவி பண்டாரி

தமிழ்நாடு ஆளும் கட்சி ? ADMK கட்சி

ஹுபலி -பாலேல் தேவ் பாத்திரத்தில் நடித்தவர் யார்?- ராணா தாகுபட்டி

IFA விருதிற்கு சிறந்த நடிகை விருது யார் பெற்றது?

பிளாக் பகோடா என்று அழைக்கப்படும் கோவில்- கன்னார் கோவில்

வூட் ஃபாஸில் பார்க் எங்கே அமைந்துள்ளது? ஜெய்சால்மர்

உலக உணவுப் பரிசு வென்றவர் யார்? லாரன்ஸ் ஹட்சட் மற்றும் டேவிட் நபாரோ

பிபா17 வயது உலகக் கோப்பையின் வென்றது ? இங்கிலாந்து

2018 FIFA Word கோப்பை கோல்டன் குளோவ் விருதை வென்றவர் யார்? திபோ கோர்டோஸ்

ரௌலட் சட்டமானது நடைமுறைக்கு வந்தது எப்போது? 1919
 
காந்தி சாகர் அணை எந்த மாநிலத்தில் உள்ளது? மத்தியப் பிரதேசம்
 
எந்தத் தளம் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு -அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது? தேசிய விளையாட்டு திறமை தேடல் போர்டல்
 
பத்மஸ்ரீ விருதுக்கு ஒரு கேள்வி
 
எந்த நாட்டில் ப்லெடோ பாலைவனம் அமைந்துள்ளது ?போலந்து
 
IIFA சிறந்த நடிகை விருது: ஐஸ்வர்யா ராய்
 
கோவாவில் உள்ள மிகப் பழமையான கோட்டை? சாபரா கோட்டை
 
What is the SI unit of power of the lens? Dioptre
Rh காரணி தொடர்பான ஒரு கேள்வி.
 
VIBGYOR இல் எந்த நிறம் குறைந்த அலைநீளம் கொண்டது? வயலட்

மரபியலின் தந்தை யார்? கிரிகோர் மெண்டல்

உயர்ந்த அயனியாக்கம் ஆற்றல் கொண்டது எது? ஹீலியம்
 
2017 Padma Shri award for which Bollywood actor?

45 th chief justice name?

gandhi Sagar dam present in which state?

One thought on “RRB Group D 2018 Questions Asked-18 Sep 2018-Shift 3

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d