History Important Question
SET 5
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான வரலாறு – (History – Important Questions )பற்றிய தகவல் கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : General Knowledge
Subject : History
இந்திய நெப்போலியன் என அழைக்கப்பட்டவர் யார் ?
பதில் – சமுத்திர குப்தர்
விக்கிரமாதித்தர் என அழைக்கப்பட்டவர் யார் ?
பதில் – இரண்டாம் சந்திரகுப்தர்
இரண்டாண் சந்திரகுப்தர் காலத்தில் இந்தியா வந்த சீனப் பயணி யார் ?
பதில் – பாஹியான்
இந்தியாவில் பாஹியான் எத்தனை ஆண்டுகள் தங்கியிருந்தார் இந்தியாவில் ?
பதில் – 9 ஆண்டுகள்
இரண்டாம் சந்திரகுப்தர் அவையை அலங்கரித்த அறிஞர்கள் யாரு ?
பதில் – நவரத்தினங்கள்
நவரத்தினங்களில் முதன்மையானவர் யார் ?
பதில் – காளிதாசர்
குப்தர்கள் காலத்தில் அமைந்த குகைகோவில் எந்த இடத்தில் உள்ளது ?
பதில் – உதயகிரி
குப்தர்கள் கால கட்டிடக்கலைக்கு நல்லசான்று எது ?
பதில் – தியோகரின் தசாவராக் கோவில்
குப்தர்கள் கால ஒவியக் கலைக்குச் சான்று என்ன ?
பதில் – அஜந்தா குகை ஒவியம்
குப்தர் காலத்தில் இருந்த வானியல், கணிதம், ஜோதிடம் ஆகியவற்றின் அறிஞர் யார்?
பதில் – தன்வந்திரி