RRB NTPC தேர்வு எப்பொழுது நடக்கும்?
இந்த வருடத்தின் தொடக்கத்தில் ரயில்வே துறையில் இருந்து 35,208 காலியிடங்களுக்கு வெளியிடப்பட்ட NTPC தேர்வுக்கு(1,26,30,885) 1கோடியே 26 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி ,விண்ணப்பம் முடிவடைந்த நாள் மற்றும் தேர்வுக்கான உத்தேச நாள் இவை அனைத்தும் அறிவிப்பில் கொடுக்கப்பட்டவை.
Important Dates & Time
Opening Date & Time of online registration of Applications | : 01.03.2019 at 18.00 hrs. |
Closing Date & Time of online registration of Applications | : 31.03.2019 at 23.59 hrs. |
Closing Date & Time for Payment of Application Fee through Online (Net Banking/ Credit Card/ Debit Card/UPI) | : 05.04.2019 at 23.59 hrs. |
Closing Date & Time for Payment of Application Fee through SBI Challan | : 05.04.2019 at 15.00 hrs. |
Closing Date & Time for Payment of Application Fee through Post Office Challan | : 05.04.2019 at 15.00 hrs. |
Final submission of Applications | : 12.04.2019 at 23.59 hrs. |
1st Stage Computer Based Test (CBT) | : Tentatively scheduled between June – September 2019 |
தேர்வு ஜூன் முதல் செப்டம்பர் வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது ஆனால் இதுவரை விண்ணப்பத்தின் நிலை கூட வெளியிடப்படவில்லை இதுதான் நடக்கும் என்ற உங்களது கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது.
RRC Level மற்றும் RRB NTPC இந்த இரண்டு Exam நடத்துவதற்கான எக்ஸாம் கண்டக்டிங் ஏஜென்சி ( Exam Conducting Agencies)அதாவது தேர்வை நடத்தும் நிறுவனம் தேவை என்ற ஒரு அறிவிப்பு ரயில்வே துறையில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் நடத்தப்பட உள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய வேலைவாய்ப்பு ஆட்களை தேர்வு செய்யும் ஒரு அமைப்பாக ரயில்வேதுறை உள்ளது. இது ஒரு மிகப்பெரிய அளவிலான விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை என்ற அளவில் இதற்கான தேர்வை நடத்துவதில் மிகுந்த கவனத்துடன் நடத்தப்பட வேண்டும் ஆதலால் இதற்கான முறையான திட்டமிடல் தேவை.
இந்த தேர்வை நடத்துவதற்கான நிறுவனங்களின் இரண்டரை இறுதி செய்வதற்கான கூட்டம் 25 செப்டம்பர் 2019 அன்று ரயில்வேதுறை அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது .
Before inviting open tender for finalization of ECA, it is proposed to have an interaction withthe prospective bidders to know about their credentials and methodology of conducting CBT on 25th September 2019 at 10.30 Hrs. in the Ministry of Railways, Conference Hall, 2nd Floor, Railway Board, Rail Bhawan, New Delhi
எனவே இந்தத் தேர்வு நடத்தப்படுவதற்கான வாய்ப்பு இன்னும் மூன்று மாதங்களுக்கு வாய்ப்பு குறைவு. இந்த வருடத்தில் இறுதியில் அதாவது டிசம்பர் அல்லது 2020 தொடக்கத்தில் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் தேர்வு நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
ஏனென்றால் தேர்வை நடத்தும் நிறுவனம் இறுதி செய்யப்பட்ட பிறகு அந்த நிறுவனம் இந்த தேர்வை எவ்வாறு நடத்துவது ஒரு கோடிக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான அனைத்து நிலைகளும் அதாவது முதல்நிலை தேர்வு இரண்டாம் நிலை தேர்வு ஆன்சர் கீ வெளியிடுதல் ரிசல்ட் வெளியிடுதல், normalisation, தேர்வு நடத்துவதற்கான சாப்ட்வேர், தேர்வு நடத்தப்படும் சென்டர் ஆல் டிக்கெட் வெளியிடுதல் போன்ற அனைத்து பணிகளையும் முறையாக திட்டமிட்டு நடத்த வேண்டும்.
Meeting with Exam Conducting Agencies(ECA) for conduct of Computer Based Tests
நீங்கள் இந்த தேர்விற்கு விண்ணப்பித்து இன்னும் சரியாக பயிற்சி செய்யவில்லை என்றால் இது சரியான தருணம் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
Athiyaman Team இந்த தேர்வுக்கான ஆன்லைன் வகுப்புகள் எடுத்துவருகிறது. இந்த வகுப்பில் இணைய விரும்புபவர்கள் இதற்கான சிறப்பு கட்டணம் 2000 ரூபாய் செலுத்தி வகுப்பில் இணைந்து கொள்ளலாம் இதில் உங்களுக்கு இந்த தேர்விற்கு தேவையான அனைத்தும் வழங்கப்படும் மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படும்.
Course Details:
Course Language:
Maths + General Intelligence and Reasoning -வகுப்புகள் Tamil + English
GS வகுப்புகள் அனைத்தும் தமிழில் இருக்கும்
Cours Package:
Video Class – 200 + Video + PDFs
20 Full Model Test – Tamil Medium
Validity- May 2020
Fees:
RRB NTPC CBT-1 Syllabus – Rs.2000
General Awareness & Science – Rs. 1200
Maths + General Intelligence and Reasoning- Rs.1200
RRB NTPC 2019 Video Class- fill this form to Join
RRC Level 1 Post 2019 Video Class- fill this form to Join