RRC Group D Level 1 Syllabus 2019
இந்தப் பகுதியில் ரயில்வே துறையில் இருந்து நடத்தப்படும் RRB Group D Level 1 2019 தேர்வுக்கு தயாராகும் முறை பாடத்திட்டங்கள் புத்தகங்கள் பற்றிய முழு விவரங்களை பார்க்கலாம். பாடத்திட்டங்கள் தமிழிலும் கொடுக்கப்பட்டுள்ளது.
ரயில்வே தேர்வினை தமிழில் உட்பட தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் பல்வேறு மொழிகளில் எழுத முடியும்.
Choice of Exam Language: English is the default language. In case the candidate wishes to choose any
other language, then the same can be selected from the drop down list of languages. The languages
listed are Assamese, Bengali, Gujarati, Hindi, Kannada, Konkani, Malayalam, Manipuri, Marathi, Odia,
Punjabi, Tamil, Telugu and Urdu
RRC Group D Level 1 Syllabus 2019
Mathematics கணிதவியல்
Time and Work நேரம் மற்றும் வேலை
Time and Distance நேரம் மற்றும் தூரம்
Simple and Compound Interest தனி வட்டிமற்றும் கூட்டு வட்டி
Profit and Loss லாபம் மற்றும் நஷ்டம்
Algebra, Geometry and Trigonometry இயற்கணிதம், வடிவியல் மற்றும் முக்கோணவியல்
Fractions பின்னங்கள்
LCM மீச்சிறு பொது மடங்கு
HCF மீப்பெரு பொது வகுத்தி
Ratio and Proportion விகிதம் மற்றும் விகிதாச்சாரம்
Number system எண் அமைப்பு
BODMAS BODMAS
Decimals தசமங்கள்
Percentages சதவீதங்கள்
Mensuration அளவியல்
Elementary Statistic அடிப்படை புள்ளிவிவரம்
Square root வர்க்கம்
Age Calculations வயது கணக்குகள்
Calendar & Clock நாள்காட்டி மற்றும் கடிகாரம்
Pipes & Cistern etc. குழாய் கணக்குகள்
General Intelligence and reasoning அறிவுக்கூர்மை மற்றும் புரிதிறன்
Coding and Decoding குறியீடு மறு குறியீடு
Mathematical operations கணித குறியீடுகள் மற்றும் செயல்பாடுகள்
Relationships ரத்த உறவுகள்
Syllogism Syllogism
Conclusions and Decision making முடிவுகள் முடிவெடுக்கும் திறனும்
Similarities and Differences ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகள்
Analytical Reasoning பகுப்பாய்வு
Analogies ஒப்புமை
Alphabetical and Number Series ஆங்கில எழுத்து வரிசை மற்றும் எண் வரிசை
Jumbling Jumbling
Venn Diagram வென் வரைபடம்
Data Interpretation and Sufficiency Classification தரவு விளக்கம் மற்றும் சிக்கல் வகைப்படுத்தல்
Directions திசை அறியும் திறன்
Statement – Arguments and Assumptions etc. அறிக்கை - வாதங்கள் மற்றும் ஊகங்கள் போன்றவை.
RRC Group D Level 1 – General Science
Chemistry
Physics, & Life Sciences of 10th standard level (CBSE)
வேதியியல் இயற்பியல் மற்றும் வாழ்வியல் அறிவியல் இந்த பகுதியில் இருந்து சிபிஎஸ்சி பத்தாம் வகுப்பு தரத்தில் கேள்விகள் கேட்கப்படும் தமிழில் தேர்வு எழுதும் நபர்கள் சமச்சீர் பாடப்புத்தகங்களை பயன்படுத்தலாம்
RRB Group D Level 1 – General Awareness
பொதுஅறிவு பகுதியில் விளையாட்டு ,முக்கியமான பிரபலமான நபர்கள், பொருளாதாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நடப்பு நிகழ்வுகள்,கலாச்சாரம் இந்திய அரசியலமைப்பு பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்
Sports
Personalities
Economics
Current affairs in Science & Technology
Culture
Politics
When is the group d exam in 2020?