தமிழக அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலை-2019

ஈரோடு மாவட்டம் – ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் ஓட்டுநர் பதவி

 

வேலைவாய்ப்பு விவரம் :

ஈரோடு மாவட்டம் – ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில்  காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிட விவரங்கள் :

மொத்த காலிப்பணியிடங்கள் :  5

பணியிட பதவி பெயர் (Posts Name) :

ஈப்பு ஓட்டுநர்

கல்வித் தகுதி :

8th std , Driving licence

வயது வரம்பு :

18yrs  to 30yrs

சம்பளம் :

Rs.19,500-62000/- (level 8)

முக்கிய தேதிகள் :

Application துவங்கும் நாள் : 9.11.2019

Application கடைசி நாள் : 25.11.2019 to 5.45PM

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Erode District Jobs Official Website Link  :  Click Here

Erode District Jobs Official Notification  :  Download

வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: