தமிழ்நாட்டில் மத்திய அரசின் வேலைவாய்ப்பு

தமிழ்நாட்டில் மத்திய அரசின் வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு விவரம் :

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமில் அமைந்திருக்கக் கூடிய மத்திய உப்பு மற்றும் கடல் வேதியல் ஆராய்ச்சி துறையில்  காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிட விவரங்கள் :   

மொத்த காலிப்பணியிடங்கள் : 3

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

1.திட்ட உதவியாளர்(1)   -1

2.திட்ட உதவியாளர்(2)   -2

கல்வித் தகுதி :

1.திட்ட உதவியாளர்(1)   – B.SC Botany/Bio technology with 55% marks

2.திட்ட உதவியாளர்(2)   – M.Sc  Botany/Bio technology/Marine Bio technology

வயது :
30 yrs
சம்பளம் :

1.திட்ட உதவியாளர்(1)   -Rs. 15000/-

2.திட்ட உதவியாளர்(2)   -Rs.25000/-

தேர்வு செய்யும் முறை :

நேர்முகத்தேர்வு

முக்கிய தேதிகள் :

Interview Date : 17.12.2019

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Website link   :  Download

 Official Notification  :  Download

வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: