6th Tamil New Book Term 3 பாரதம் அன்றைய நாற்றங்கால் Book Back Answers

Tamil Nadu 6th Standard New பாரதம் அன்றைய நாற்றங்கால் Tamil Book Term 3

Book Back Answers

6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து சமச்சீர் பாடப் புத்தகங்ளின்  Book Back Questions (Samacheer Book Back Question Pdf) இந்த பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் வழியில் உள்ள பாடப் புத்தகங்களின் தொகுப்பு கீழே உள்ள லிங்க் இல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC டிஎன்பிஎஸ்சி குரூப் 2 குரூப்-1 குரூப்-2 குரூப்-4 , VAO  தேர்விற்கு பயன்படும்.  எந்த தேர்வுக்கு தயாராகும் போதும் அதற்கான பாடத்திட்டத்தின் வினாக்களை( Samacheer book Questions ) இந்த பக்கத்தில் படித்துக் கொள்ளலாம் . மேலும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB ) நடத்தும் கான்ஸ்டபிள் மற்றும் SI தேர்விற்கும்  தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வு வாரியம் நடத்தும் பேப்பர் 1 மற்றும் பேப்பர் 2 பாடத்திட்டங்கள்  இந்த பாடப்புத்தகங்கள் பயன்படும்

6th Tamil New Book Term 3 பாரதம் அன்றைய நாற்றங்கால் Book Back Answers

I. சொல்லும் பாெருளும்

  • மெய்- உண்மை
  • தேசம் – நாடு

II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிபபிடும் நூல் __________________

  1. திருவாசகம்
  2. திருக்குறள்
  3. திரிகடுகம்
  4. திருப்பாவை

விடை : திருக்குறள்

2. காளிதாசனின் தேனி்சைப் பாடல்கள் எதிரொலிக்கும் இடம் __________________

  1. காவிரிக்கரை
  2. கங்கைக்கரை
  3. கங்கைக்கரை
  4. யமுனைக்கரை

விடை : காவிரிக்கரை

3. கலைக்கூடமாகக் காட்சி தருவது __________________

  1. சிற்பக்கூடம்
  2. ஓவியக்கூடம்
  3. பள்ளிக்கூடம்
  4. சிறைக்கூடம்

விடை : சிற்பக்கூடம்

4. நூலாடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________________

  1. நூல்+ஆடை
  2. நூலா+ டை
  3. நூல்+ லாடை
  4. நூலா+ஆட

விடை : நூல்+ஆடை

5. எதிர் + ஒலிக்க என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைப்பது __________________

  1. எதிரலிக்க
  2. எதிர்ஒலிக்க
  3. எதிரொலிக்க
  4. எதிர்ரொலிக்க

விடை : எதிரொலிக்க

I. பொருள் கூறுக

  1. மெய் – உண்மை
  2. தேசம் – நாடு
  3. அமுதம் – அமிர்தம்
  4. கோல் – கம்பு
  5. அமுதசுரபி – எடுக்க எடுக்க குறையாழ உணவு தரும் கலன்

II. பிரித்து எழுதுக

  1. தேசமிது = தேசம் + இது
  2. வாசலிது =  வாசல் + இது
  3. மேலாடை = மேல் + ஆடை
  4. மெய்யுணர்வு = மெய் + உணர்வு
  5. பூக்காடு = பூ + காடு
  6. அமுதக்கவிதை = அமுதம் + கவிதை
  7. வாசலிது = வாசல் + இது
  8. கைத்தடி = கை + தடி
  9. கலைக்கூடம் = கலை + கூடம்
  10. இசையமைக்க = இசை + அமைக்க

III. எதிர்ச்சொல்

  1. மெய் x பொய்
  2. பழமை x புதுமை
  3. அமுதம் x நஞ்சு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: