Blood Platelets- Biology Study Material PDF

Blood Platelets- இரத்தத் தட்டுக்கள்

TNPSC Study Materials – General Science – Zoology PDF in Tamil  Blood And Its Circulation- Biology Study Materials

இரத்தத்தின் மூலக்கூறுகள், இரத்தத் தட்டுக்கள், இரத்த வகைகள், மூன்று வகையான இரத்த உயிரணுக்களின் சிறப்பியல்புகளும் ஓப்பீடும்

இரத்தத் தட்டுக்கள் (blood platelets)

 • பெயரிட்டவர் Bizzozero
 • பாலூட்டிகளில் மட்டும் காணப்படுகின்றன.
 • உட்கரு இல்லை
 • ஒழுங்கு அற்ற வடிவம்.
 • எலும்பு மஜ்ஜைகளில் உள்ள செல்களிலிருந்து உற்பத்தியாகின்றது.
 • எண்ணிக்கை 2,00,000 – 4,00,000 /கனமில்லிமீட்டர்
 • வாழ்நாள் 5-9 நாட்கள்
 • கண்டறிய உதவும் ரேடியோ கதிர் இயக்க தனிமம்  DPF32 
 • இரத்தம் உறைதலில் முக்கிய பங்கு வகிப்பது த்ரோம்போசைட்டுகள்
 • அழிக்கப்படுவது கல்லீரல் அல்லது மண்ணீரல்
 • இரத்தத்தில் அதிகமானால் – த்ராம்போ சைதீமியா
 • இரத்தத்தில் குறைந்தால் – த்ராம்போ சைட்டோபீனீயா

இரத்தம் உறைதல் (ஹீமோஸ்டாசிஸ்)

 • இரத்தக் குழாயை விட்டு இரத்தம் வெளிவந்ததும்ää திரவதன்மையை இழந்து கூழ்போன்ற ஜெல்லியாக மாறுவதே இரத்தம் உறைதல் எனப்படும்.
 • முதலில் கண்டறிந்தவர் ஷ்கிமிஸ்ட்1892 மற்றும் விவரித்தவர் மோரா விஸ்ட் 
 • இரத்தம் உறைதலின் போது ஏற்படும் புரத இழைகளின் பெயர் பைப்ரீன். இது இரத்ததுகள் அணுக்கள் வெளிவருவதை தடுக்கின்றது.
 • உறைதல் காரணிகளான புரதங்கள் அனைத்தும் இரத்த பிளாஸ்மாவில் உறங்கும் நிலையில் உள்ளது. இது காயம் ஏற்பட்ட உடனேயே செயல்படும் நிலைக்கு மாற்றப்பட்டு உறைதலை ஏற்படுத்துகின்றது. 
 • இரத்த உறைதல் காரணிகள் மொத்தம் 13 உள்ளது.
 1. த்ராம்போகைனேஸ் என்சைம் உற்பத்தி : காயம் அடைந்த இரத்த தட்டுசெல்கள் உடனே த்ராம்போபிளாஸ்டின் எனும் லைப்போ புரதத்தை

உண்டாக்கும். இது இரத்தத்தில் உள்ள சில காரணிகளுடன் சேர்ந்து

த்ராம்போகைனேஸ் என்ற நொதியை உண்டாக்கும்.

 1. பிளாஸ்மா புரதமான புரோத்ராம்பின் ஊயஉட2 அயனிகள் உதவியுடன் இந்தநொதியின் மூலமாக த்ராம்பின் ஆக மாற்றப்படும்.
 2. புரோத்ராம்பின் உற்பத்திக்கு வைட்டமின் மு அவசியம்
 1. கரையும் பிளாஸ்மா புரதமான பைபீரினோஜன் கரையாத பைப்ரின் ஆக

மாற்றப்படும்.

 1. இந்த நிகழ்ச்சி நடைபெற ஆகும் நேரம் 5-8 நிமிடம்.
 1. இரத்தம் உறைதலுக்கு தேவைப்படும் புரோத்ரோம்பின் கல்லீரலில்

உருவாக்கப்படுகிறது.

 

இரத்தம் உறையாமை (ஹீமோபிலியா)

 • இது ஒரு பரம்பரை வியாதி
 • பால்சார்ந்த குரோமோசோம்களில் உள்ள ஜீன்கள் மாறுபாடு அடைவதால் இரத்தம் உறையும் செயல்முறையில் குறைபாடு ஏற்பட்டு இரத்தப்போக்கு தொடர்ந்து வெளியேறி இறப்பு ஏற்படும்.
 • இது முதன் முதலில் இங்கிலாந்து அரச குடும்பத்தில் கண்டறியப்பட்டது.
 • கண்டறிந்தவர் ஜான் கோட்டா (1803)

இரத்த வகைகள்

 • கார்ல் லேண்ட் ஸ்டீனர் 1900
 • A,B,O வகைகளை முதன் முதலில் கண்டறிந்தார் கார்ல் லான்ட்டு ஸ்பீனர் 1900
 • AB வகை இரத்தம் கண்டறிந்தவர். De-castello and Sturli
 • உலகில் மிக அதிகம் உள்ளது O வகை இரத்தம்.
 • உலகில் மிக குறைவாக உள்ளது AB வகை இரத்தம்.
 • இதுவரை உலகில் 103 வகை இரத்தம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் 14 வகை
 • மட்டும் பெரும்பாலான பயன்பாடு கொண்டது.

இரத்தம் ஏற்றும் முறை

 • இரத்தம் ஏற்றும் முறையில் கொடுப்பவரின் சுடீஊ ல் உள்ள ஆன்ட்டிஜென்னும்,பிளாஸ்மாவில் உள்ள ஆன்டிபாடியும் முக்கியப்பங்கு வகிக்கின்றன

 • A group வகை இரத்தம் B group ஆட்களுக்கு சேராது. ஏற்றினால் இரத்தம் ஒட்டிக்கொண்டு இறப்பு ஏற்படும்.
 • O group வகை இரத்தம் – முழு நிறை கொடையாளர் /உலகளாவிய தானம்கொடுப்பவர். இதில் ஆன்டிஜென்கள் கிடையாது. அதனால் எவருக்கும் இரத்தம்கொடுக்கலாம்
 • ABவகை – முழு நிறை பெறுநர்/உலகளாவிய இரத்தம் ஏற்பவர். இதில் ஆன்டிபாடிகள் கிடையாது. அதனால் எவரிடம் இருந்தும் இரத்தம் ஏற்கலாம்.
 • இரத்த தானத்தின் போது உறைதலை தடுக்க சேர்க்கப்படுவது
 1. சோடியம் சிட்ரேட் உப்பு
 2. அலுமினியம் ஆக்சலேட் உப்பு
 3. பொட்டாசியம் ஆக்சலேட் உப்பு
 4. EDTA – Ethylene Di Amine Tetra Acetic Acid

மூன்று வகையான இரத்த உயிரணுக்களின் சிறப்பியல்புகளும்இ ஓப்பீடும்: 

 • தானம் பெறப்பட்ட இரத்தத்தை – 4 முதல் – 6 ஊ வரை குளிரில் வைத்தால் நீண்ட நாள் பாதுகாப்பு கிடைக்கும்.
 • இரத்தத்திலிருந்து உடனே Ca அயனிகளை நீக்கி விட்டால் இரத்தம் உறையாது.
 • அட்டை உறிஞ்சும் இரத்தம் உறையாமல் இருக்க அதன் உமிழ்நீரில் ஹிருடின் எனும் சுரப்பி பொருள் கலந்து விடுவதால் இரத்தம் உறைவதில்லை.
 • மனித உடலில் இரத்த குழாய்களுக்குள் இரத்தம் உறைவதை தடுக்க ஹெப்பாரின் புரதம் பயன்படுகிறது.

நிறமிகள்    நிறம்

                        ஹீமோகுளோபின்          – சிவப்பு

                    ஹீமோசையானின்            – நீலம்

                     குளோரோகுரோனின்       – பச்சை

                      பின்னோகுளோபின்        – பழுப்பு

இரத்தத்தின் பணிகள்

 • உடல் வெப்பநிலையை சீராக வைக்கும்.
 • உடல் முழுவதும் O2 கடத்தும்.
 • பிளாஸ்மா – உணவு, ஹார்மோன்,நொதிகளை கடத்தப்பயன்படுகிறது.
 • WBC – நோய் பாதுகாப்பு அளிக்கின்றது. 

Rh வகை

 • இரத்தத்தின் இன்னொரு வகைபாடு RH+வகை,RH- வகை.
 • கண்டறிந்தவர் கார்ல் லான்ட்டு ஸ்டீனர் ரூ வீனர் – 1940
 • RH காரணி உடலில் உள்ளவர்கள் RH+ என்று அழைக்கப்படுகின்றன.
 • உலகில் 70 – 85 %Rh + உள்ளனர். ஆனால் எல்லாருக்கும் சேர கூடியது Rh வகை.
 • முயலின் உடலில் ரீசஸ் இன குரங்கின் இரத்தம் ஏற்றப்பட்டு தடுப்பாற்றல் உண்டாக்கப்படுகிறது.
 • இந்த எதிர்பொருள் கொண்ட முயலின் சீரம்,மனிதன் இரத்தத்தில் கலக்கும்பொழுது திரட்சி ஏற்பட்டால் அந்த மனிதன் Rh+ வகை, திரட்சி இல்லை என்றால் Rh -வகை ஆகும்.
 • எனவே இரத்த ஏற்றம் செய்வதற்கு முன்பு ABO இரத்த வகையுடன் Rh

காரணிக்கான சோதனை அவசியம்.

எரித்ரோபிளாஸ்டோசிஸ் பீட்டேலிஸ்

 • Rh- தாய்ää Rh+ கருவை தாங்கினால் இரத்தத்தில் திரட்சி ஏற்படும். இது முதல் கருவுறுதலில் நிகழாமல் 2வது கருவுறுதல் நடக்கும் போது RBC அழிந்து அனீமியா ஏற்பட்டு கரு இறக்கும்.
 • இந்த குழந்தை Blue Baby எனப்படும்.
 • இதனால் அனைத்து Rh- பெண்களுக்கும் முதல் பிரசவத்திற்கு பிறகு Rh சோதனை செய்யப்பட்டு அதற்கான காரணி Anti -D injection உடலில் ஏற்றப்படுகின்றது. இதனால் இரண்டாவது கருவுறுதலில் பெண்களுக்கு எந்த பாதிப்பும் நிகழ்வதில்லை.

மரபணு ஆக்கம்

ABO  பிரிவுக்கான மரபணுவிற்கு Iஎனும் குறியீடு வழங்கப்பட்டது.

 • IA எனும் அல்லில் ஆன்டிஜென் A க்கான நொதி உண்டாக்கும்
 • IB எனும் அல்லில் ஆன்டிஜென் B க்கான நொதி உண்டாக்கும்
 • IO  எனும் அல்லில் எதையும் உருவாக்குவதால் பங்கு கொள்வதில்லை.
 • எனவே அல்லில்கள் 6 வகையான மரபணு ஆக்கங்களையும் 4 வகையான வெளிபாடுகளையும் கொண்டுள்ளன.

வாரிசு பிரச்சினைகளும் இரத்த வகைகளும்

 • பெற்றோரின் இரத்த வகைகளுக்கு ஏற்ப அவர்களது வாரிசுகளின் இரத்த வகை சாத்திய கூறுகள் ஊக்குவிக்கப்படுகின்றன.
 • குறிப்பிட்ட பெற்றோருக்கு எவ்வகை இரத்த பிரிவுள்ள குழந்தை பிறக்காது என்பதும் புலன் ஆகும்.

Blood Important points Download PDF

 

Athiyaman Team, the best Coaching Center (TNPSC Online Coaching Class)  in Tamilnadu for all competitive exams. We are providing Best online coaching for TNPSC Group Exams  – Group 2 Prelims, Group 2A, Group 4 & VAO,  RRB Railway Exams – RRB Group D, RRB ALP RRB Level 1, RRB NTPC, RPF/RPSF Exams, TNUSRB Exams – TN Police Police constable (PC) & Taluk SI Exam, TN Forester, Forest Guard, Forest Watcher Exams.

TNPSC Study Materials – General Science – Zoology |PDF in Tamil  Blood And Its Circulation | Biology Study Materials

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
  0
  Your Cart
  Your cart is emptyReturn to Shop
  Whatsapp us
  %d bloggers like this: