Book Back Question For All Exams-9th Old Tamil Book SET1- திருக்குறள்

Samacheer Book Back Tamil Questions

9th Tamil SET 2- திருக்குறள்- பொறையுடைமை

இந்த பக்கத்தில் பல்வேறு தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான சமசீர் புத்தகத்தில் உள்ள தமிழ் வினா விடைகள் (Tamil Book Back Questions and Answers)  அடங்கிய வினாக்களின்  தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது . படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Sub : Tamil Book Back Questions

Topic :  செய்யுள் பொறையுடைமை (poraiydaimai )

9th Tamil SET 2 – thirukkular

ஒன்பது வகுப்பு 
செய்யுள் பகுதி 

திருக்குறள்

புறவய வினாக்கள்
1 உரிய எழுத்தைக் கொண்டு நிரப்புக .
1 இகழ்வார்ப் பொறுத்தல்
விடை தலை

2 ஒத்தார்க்கு ஒருநாளை இன்பம்
விடை ஒறு த்தார்க்கு ஒருநாளை இன்பம்

2 பொருத்துக
நிறை – நீக்குதல்
ஒறுத்தல் – வருந்தி
ஒரால் – சால்பு
நொந்து – தண்டி த்தல்
விடை
நிறை – சால்பு
ஒறுத்தல் – தண்டி த்தல்
ஒரால் – நீக்குதல்
நொந்து – வருந்தி

3 . பின்வரும் குறட்பாக்களில் உள்ள எதுகை சொற்களை எடுத்தொழுதுக
1 மிகுதி யான் மிக்கவை செய்தாரைத் தாம் தம்
தகுதியான் வென்று விடல்
விடை மிகுதி ,தகுதி

2 அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை
விடைஅகழ் இகழ்

4. இரு பொருள் தருக.
1 நிறை
விடை :சால்பு ,எடை
2 .தலை
விடை :முதன்மை , சிரம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: