மத்திய ரயில்வே துறையில் வேலை 2020
வேலைவாய்ப்பு விவரம் :
மத்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள கிளெர்க் பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் :
240
பணியிட பதவி பெயர் (Posts Name) :
1.Junior Clerk (Jr. Clerk)
2.Senior Clerk(Sr.Clerk)
கல்வித் தகுதி :
1.Junior Clerk (Jr. Clerk)- 12th மற்றும் Typing speed of 30 w.p.m. in English / 25 w.p.m. in Hindi.
2.Senior Clerk(Sr.Clerk)- Degree
வயது :
UR-42 years
OBC-45 years
SC/ST-47 years
சம்பளம் :
1.Junior Clerk (Jr. Clerk)- Rs.19900-63200/-Level-2
2.Senior Clerk(Sr.Clerk)- Rs.29200-92300/-Level-5
விண்ணப்பக் கட்டணம்:
Nil
தேர்வு செய்யும் முறை :
- Computer Based Test (CBT),
- Typing test.
- Medical Examination.
- Document Verification.
முக்கிய தேதிகள் :
Application துவங்கும் நாள் : 20/12/2019
Application கடைசி நாள் : 19/01/2020
விண்ணப்பிக்கும் முறை :
Online
இதர தகுதிகள் :
இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள
அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
Central Railway Official Website : Clickhere
Central Railway Official Notification Link : Clickhere
Central Railway Apply online : Clickhere
வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.
1,661 total views, 1 views today