RRB Group D Exam E Call Letter Download செய்ய இயலாதவர்கள்?

RRB Group D Exam E Call Letter Download Issue

ரயில்வே ரெக்ரூட்மெண்ட் போர்டில் இருந்து முக்கியமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

18. 9 .2018,  19. 9. 2018 மற்றும் 20. 9. 2018 அன்றைய தேதியில் தேர்வு எழுதும் நபர்கள் தங்களுடைய E call letter டவுன்லோட் செய்ய இயலாதவர்கள் அதற்கான தகவல்களை ரயில்வே வாரியம் எஸ்எம்எஸ் மூலமாகவும் ஈமெயில் மூலமாகவும் அனுப்பியுள்ளது. Email  கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தங்களுடைய RRB Group D Exam E call letter  டவுன்லோட் செய்து கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளது .

அதிகப்படியான நபர்கள் ஒரே நேரத்தில் ரயில்வே இணைய தளத்தை பார்வையிட்டு அதன் காரணமாக அதனுடைய சர்வர்  பிஸியாக உள்ளதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

One thought on “RRB Group D Exam E Call Letter Download செய்ய இயலாதவர்கள்?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d